பொது செய்தி

இந்தியா

பாக்., தேசிய தின விழா; இந்தியா புறக்கணிப்பு

Added : மார் 23, 2019 | கருத்துகள் (11)
Advertisement
India,Pakisthan,இந்தியா,பாகிஸ்தான்

புதுடில்லி: பாகிஸ்தானின் தேசிய தினவிழா, இன்று(மார்ச் 23) கொண்டாடப்படுகிறது. டில்லியில் உள்ள, பாக்., துாதரகத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, மத்திய அரசு அதிகாரிகளுக்கு, அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. ஜம்மு - காஷ்மீரில் உள்ள பிரிவனைவாத அமைப்புகளை சேர்ந்த தலைவர்களுக்கும், அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. இதனால், பாக்., தேசிய தின விழாவை புறக்கணிக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

'டில்லியில் உள்ள, பாக்., துாதரகத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு, மத்திய அரசு சார்பில், பிரதிநிதிகள் யாரும் பங்கேற்க மாட்டார்கள்' என, அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சேதநாசன் - chengai,இந்தியா
23-மார்-201914:17:33 IST Report Abuse
சேதநாசன் நீ அங்கேயே குப்பை கொட்டு தப்பித்தவறி இங்க திரும்பி வராதே.
Rate this:
Share this comment
Cancel
23-மார்-201912:50:19 IST Report Abuse
ஆப்பு அதான் மோடிஜீயே வாழ்த்து தெரிவிச்சிட்டதா இம்ரான் சொல்லிட்டாரே...நாம ஆதரிச்சா என்ன? புறக்கணிச்சா என்ன?
Rate this:
Share this comment
sankar - new jersy,யூ.எஸ்.ஏ
23-மார்-201914:57:23 IST Report Abuse
sankarஅந்த வாழ்த்து பாகிஸ்தான் மக்களுக்கு . வந்து கலந்து கொள்ளாதது நீ பிரிவினை வாந்தியை கூப்பிட்டுள்ளதால் . நீ நல்லவனாகும் பொது உன் வீடு விசேஷத்தில் நான் வருவேன் . அது வரை நீ கதறினாலும் வர மாட்டேன் . இது தான் மோடி அனுப்பி உள்ள ஊறுதியன் செய்தி . பப்புவா இருந்தா முந்தினா னால்செய் போய் விருந்து தின்னு பிரிவினை வாதிகளிடம் வலிந்து ராணுவத்தின் உறுதியை குளிப்பான்...
Rate this:
Share this comment
Cancel
23-மார்-201912:50:15 IST Report Abuse
ஆப்பு அதான் மோடிஜீயே வாழ்த்து தெரிவிச்சிட்டதா இம்ரான் சொல்லிட்டாரே...நாம ஆதரிச்சா என்ன? புறக்கணிச்சா என்ன?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X