முகநுாலில் அவதுாறு

Added : மார் 23, 2019 | |
Advertisement
மதுரை: மதுரை மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் சு. வெங்கடேசன், சித்திரை திருவிழா தொடர்பாக சில கருத்துக்களை வெளியிட்டதாக கூறி தொடர்ந்து முகநுாலில் 'மீம்ஸ்' வந்தவண்ணம் உள்ளன.இதுகுறித்து அக்கட்சி சார்பில் தொகுதி அலுவலரிடம் அளித்த புகாரில், பிங் சந்துரு என்பவர் தனது முகநுாலில் வெங்கடேசன் குறித்து பதிவிட்டுள்ளார். இது உண்மைக்கு மாறானது. சித்திரை திருவிழாவின்போது

மதுரை: மதுரை மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் சு. வெங்கடேசன், சித்திரை திருவிழா தொடர்பாக சில கருத்துக்களை வெளியிட்டதாக கூறி தொடர்ந்து முகநுாலில் 'மீம்ஸ்' வந்தவண்ணம் உள்ளன.

இதுகுறித்து அக்கட்சி சார்பில் தொகுதி அலுவலரிடம் அளித்த புகாரில், பிங் சந்துரு என்பவர் தனது முகநுாலில் வெங்கடேசன் குறித்து பதிவிட்டுள்ளார். இது உண்மைக்கு மாறானது. சித்திரை திருவிழாவின்போது தேர்தல் வைப்பது நியாயமற்றது என்பதே எங்கள் நிலைப்பாடு.இது அவரின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்நோக்கத்துடன் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு புறம்பானது. எனவே பிங் சந்துரு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X