அரசியல் செய்தி

தமிழ்நாடு

திமுக கொள்கையில்லாத கூட்டணி : முதல்வர்

Updated : மார் 23, 2019 | Added : மார் 23, 2019 | கருத்துகள் (17)
Share
Advertisement

வேலூர் : வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் முதல்வர் பழனிசாமி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். திருவண்ணாமலை லோக்சபா தொகுதி அதிமுக வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை ஆதரித்து அவர் பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர், திமுக கூட்டணி கொள்கை இல்லாத கூட்டணி. அவர்களின் தேர்தல் அறிக்கை பொய் அறிக்கை. தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் இருக்கும் போது விவசாய கடன்களை இவர்கள் எவ்வாறு தள்ளுபடி செய்ய முடியும் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
24-மார்-201908:44:47 IST Report Abuse
Srinivasan Kannaiya இருவருமே கொள்கையில்லாத கூட்டணி தான்... ஆனால் பணம் சம்பாரிக்க வைத்து உள்ள கூட்டணி
Rate this:
Cancel
Tamilselvan - Chennai,இந்தியா
23-மார்-201921:05:17 IST Report Abuse
Tamilselvan அவர்களுக்கு கொள்கை உண்டு . பதவியில் இருந்தால் அரசை கொள்ளை அடிப்பது . பதவியில் இல்லாத தொண்டர்களிடம் இருந்து கொள்ளை அடிப்பது . கொள்ளை அடிப்பது தான் நமது தலையாய கொள்கை 11
Rate this:
Cancel
Nepolian S -  ( Posted via: Dinamalar Android App )
23-மார்-201919:48:10 IST Report Abuse
Nepolian S நீயெல்லாம் பேசாத கொள்கையைபத்தி .. எனக்கெல்லாம் நேரம்... வேறென்ன சொல்ல
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X