பா.ஜ., துணை தலைவரானார் உமாபாரதி

Updated : மார் 23, 2019 | Added : மார் 23, 2019 | கருத்துகள் (29)
Advertisement

புதுடில்லி: பா.ஜ., துணை தலைவராக, ம.பியை சேர்ந்த உமாபாரதியை நியமித்து பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா உத்தரவிட்டுள்ளார்.






இது குறித்து கூறப்படுவதாவது: விரைவில் நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் உமா பாரதி போட்டியிட விருப்பம் இல்லை என தெரிவித்திருந்திருந்தார். இந்நிலையில் அவரை பா.ஜ.,வின் துணை தலைவராக நியமித்து தேசிய தலைவர் அமித்ஷா உத்தரவு பிறப்பித்துள்ளார்.







வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு


கடந்த சில தினங்களுக்கு முன்னர் பா.ஜ., முதல் கட்ட, வேட்பாளர் பட்டியலில் தமிழகத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிட்டது தொடர்ந்து இன்று 3-ம்கட்ட வேட்பாளர் பட்டியலை மத்திய அமைச்சர் ஜே.பி., நட்டா வெளியிட்டார்.
இப்பட்டியலில் மொரினா- நரேந்திரசிங் தோமர், ரேவா- ஜனார்த்தன் மிஸ்ரா, ஜபல்பூர்-ராஜேஸ்சிங்,
இமாச்சல பிரதேசம்: ஹமிர்பூர் - அனுராக் தாகூர், ஷிம்லா-சுரேஷ்காஷ்யப், காங்ரா- கிஷ்ன் கபூர்
ஜார்கண்ட்: கோடா- நிஷிகந்த் துபே உள்ளிட்டோர் அடங்குவர்.





தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:48 வேட்பாளர்களை கொண்ட 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் மாண்டியா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் அம்ரீஷ்பூரியின் மனைவி சுமலதாவிற்கு பா.ஜ., ஆதரவளிக்கும். என கூறினார். மேலும் இது வரையில் 286 வேட்பாளர்கள் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vnatarajan - chennai,இந்தியா
24-மார்-201916:02:30 IST Report Abuse
vnatarajan ஏற்கனவே உமாபாரதி அம்மையார் கங்கைநதியை தூய்மைப்படுத்தி முடித்துவிட்டார். அடுத்த ஐந்து வருடத்தில் கட்சியை மேலும் வளர்த்திடுவாரோ?
Rate this:
Share this comment
Cancel
Hafees Ali - No.6, Dubai Kurukkusandhu, DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
24-மார்-201914:23:09 IST Report Abuse
Hafees Ali ஹாஹாஹா
Rate this:
Share this comment
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
24-மார்-201912:18:36 IST Report Abuse
Malick Raja உமாபாரதியுடன் கோவிந்தாச்சாரியா உதவியாக இருந்தால் மட்டுமே கட்சி வலுப்பெறும்.. உமாபாரதி அவர்கள் அடிப்படையில் ஒரு துறவி போல இருப்பவர்.. தொண்டராக இருந்து அமைச்சர் முதலமைச்சர் மத்திய அமைச்சர் என பல பதவிகளை பெற்று நாடும் விளங்கிய விவரம் உலகறிந்த உண்மை. அந்த அளவில் உள்ளவர் மோடிக்கு இணையாக பிரதமராக வருவதும் நல்லதுதான் என்று கோவிந்தாச்சாரியா புகழுரை சூடி இருக்கிறார்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X