ஹரியானாவில் 'சீட்' கேட்கும் தமிழர்

Updated : மார் 24, 2019 | Added : மார் 24, 2019 | கருத்துகள் (9)
Advertisement

லோக்சபா தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டு, பலர், கட்சி அலுவலகங்களில் காத்துக் கிடக்கின்றனர். டில்லியில் உள்ள, பா.ஜ., அலுவலகத்தில், தமிழர் ஒருவரின் முகம், அடிக்கடி தென்படுகிறது. இவர், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர். ஹரியானா மாநிலத்தில், பா.ஜ., சார்பில் போட்டியிட வாய்ப்பு கேட்டு, அங்கு காத்து கிடக்கிறார்.





முன்னாள், ஐ.பி.எஸ்., அதிகாரியான இவர் பெயர், காமராஜா. கடந்த, 29 ஆண்டுகளாக, ஹரியானாவில் சிர்சா, ரோதக் என பல இடங்களில் பணியாற்றியவர். ஓய்வு பெற்றவுடன் சொந்த ஊருக்குச் சென்றவர், தற்போது மறுபடியும் ஹரியானாவிற்குவந்துள்ளார்.'ஒரு தமிழர், ஹரியானாவில் போட்டியிடுவதா' என்ற கேள்விக்கு, 'நான் தமிழனாக இருந்தாலும், உள்ளத்தில் ஹரியானாக்காரன்; இந்த மக்களுக்காக பணியாற்றி உள்ளேன். இப்போது, எம்.பி.,யாக சேவை செய்ய ஆசைப்படுகிறேன்' என்கிறார், அவர்.இவர், ஐ.பி.எஸ்., அதிகாரியாக பணியாற்றியபோது, ஹரியானா மக்களிடையே பாராட்டை பெற்றவர். ஆனாலும், ஹரியானா வேட்பாளர்கள், ஜாதி அடிப்படையில் தான் தேர்வு செய்யப்படுகின்றனர். எனவே, நம்ம ஊரு காமராஜாவுக்கு சீட் கிடைப்பது சந்தேகம் தான்.



Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
24-மார்-201909:00:54 IST Report Abuse
Pugazh V தமிழகத்தில் நிறுத்தி, ஹரியானா வில் அவர் சம்பாதித்த நல்லபேரையும் புகழையும் இழப்பதற்கு சதித்திட்டம் போடுகிறார்கள்
Rate this:
Share this comment
.... - ,
24-மார்-201909:36:31 IST Report Abuse
.... எப்படி சுடலை ஜப்பான் துணை முதல்வர் ஆன மாதிரியா...
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
24-மார்-201908:59:22 IST Report Abuse
Pugazh V அதான் பாஜக நடுநிலையான கட்சியாச்சே. ஆனால், ஜாதி/ மொழி/இனம் பார்த்து தான் வேட்பாளரை நியமிக்கிறதா? இந்த திருட்டு திரவிஷ டுமிளரை தமிழகத்தில் நிறுத்தலாமே என்கிறார் ஒருவர். நல்ல ஐடியா. ஹரியானாவில் அவர் சம்பாதித்த நல்ல பேரையும் புகழையும் இழப்பதற்கா?
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
24-மார்-201908:32:04 IST Report Abuse
Srinivasan Kannaiya ஏன் தமிழகத்தில் கேட்கலாமே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X