டுவிட்டரில் இணைந்தது தேர்தல் ஆணையம்

Added : மார் 24, 2019
Advertisement

புதுடில்லி: சமூக வலைதளமான டுவிட்டரில் இணைந்தது தலைமை தேர்தல்ஆணையம் .
பேஸ்புக், டுவிட்டர்' போன்ற சமூக வலை தளங்கள், தற்போது வியாபாரம், பிரசாரம் என, அனைத்தும் கிடைக்கும் சந்தையாக, மாறிவிட்டன.
அரசியல் தலைவர்கள் டுவிட்டரில் கணக்கு துவங்கி கருத்துக்களை பதிவேற்றி வருகின்றனர்.
இதையடுத்து லோக்சபா தேர்தல் நடைபெறவிருக்கிறது, இதில் சமூக வலைதளங்களின் தாக்கம் பெருமளவு மக்களிடம் விரைவாக சென்றடையும் என்பதால், வாக்களிப்பதன் விழிப்புணர்வை வலியுறுத்தல் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பரப்ப வேண்டி தலைமை தேர்தல் ஆணையம் டுவிட்டரில் இணைந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X