பொது செய்தி

இந்தியா

கெஜ்ரிவால் மீது போலீசில் புகார்

Added : மார் 24, 2019 | கருத்துகள் (2)
Advertisement
Arvind Kejriwal,Aam Aadmi Party,Kejriwal,ஆம் ஆத்மி,கெஜ்ரிவால்

புதுடில்லி: மத உணர்வுகளை புண்படுத்தியதாக டில்லி முதல்வர் கெஜ்ரிவால் மீது போலீசில் சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர் புகார் அளித்துள்ளார்.
டில்லி முதல்வர் கெஜ்ரிவால், சமீபத்தில் டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், மத சின்னத்தினை ஒருவர் துடைப்பத்தை கொண்டு துரத்துவது போன்ற ஓவியம் இடம்பெற்றிருந்தது. இது மத உணர்வுகளை புண்படுத்துவதாக உள்ளதாகவும், இதனால், கெஜ்ரிவால் மீது ஐபிசி 295ஏ, 153 ஏ 153, 504 மற்றும் 505 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என டில்லி போலீஸ் கமிஷனர் அமுல்யா பட்நாயக்கிடம், அலோக் ஸ்ரீவத்சவா என்ற வழக்கறிஞர் புகார் அளித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
24-மார்-201908:33:18 IST Report Abuse
Srinivasan Kannaiya இப்பிடியும் தொந்தரவு செய்யலாமே
Rate this:
Share this comment
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
24-மார்-201905:35:13 IST Report Abuse
Indhuindian டெல்லி மக்களே அந்த துடைப்பத்தை வெச்சி பெருக்கி தள்ளக்கூடாதா? நல்ல சமயமிது அதை நழுவ விடாதீர்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X