38 வேட்பாளர்களை அறிவித்தது காங்.,

Added : மார் 24, 2019 | கருத்துகள் (2)
Advertisement
Congress,காங்கிரஸ்,திக்விஜய்சிங், மல்லிகார்ஜூனா கார்கே,

புதுடில்லி: கர்நாடகா, ம.பி., மஹாராஷ்டிரா, மணிப்பூர், உத்தரகாண்ட், உ.பி., மாநிலங்களில் உள்ள 38 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் அறிவித்துள்ளது.

இதில், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே, கர்நாடகாவின் குல்பர்கா தொகுதியிலும், காங்.,மூத்த தலைவர் வீரப்ப மொய்லி சிக்பல்லாப்பூர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். ம.பி.,யின் போபால் தொகுதியில் திக் விஜய் சிங்கும், மண்டாசவூர் தொகுதியில் மீனாட்சி நடராஜனும், மஹாராஷ்டிரா முன்னாள் முதல்வர் அசோக் சவான் நன்டட் தொகுதியிலும், உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் ஹரிஸ் ராவத் நைனிடால் உத்தம்சிங்நகர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pannadai Pandian - wuxi,சீனா
24-மார்-201907:54:51 IST Report Abuse
Pannadai Pandian எல்லோரும் தோப்பானுங்க…..
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
24-மார்-201906:13:32 IST Report Abuse
Bhaskaran பலநூறுகோடிகளுக்கு மேல் சேர்த்துள்ள தலித்தலைவர் இவர்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X