அரசியல் செய்தி

தமிழ்நாடு

திருப்போரூரில் இன்று ஓ.பி.எஸ்., பிரசாரம்

Added : மார் 24, 2019 | கருத்துகள் (2)
Advertisement

சென்னை:அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான பன்னீர்செல்வம், இன்று, திருப்போரூர் சட்டசபை தொகுதியில், தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார்.காஞ்சிபுரம் லோக்சபா வேட்பாளர் மரகதம்குமரவேல், திருப்போரூர் சட்டசபை வேட்பாளர் ஆறுமுகம் ஆகியோரை ஆதரித்து, இன்று காலை, 9:00 மணிக்கு, திருப்போரூரில், பன்னீர்செல்வம் பிரசாரம் செய்ய உள்ளார்.அதன்பின், செய்யூர் சட்டசபை தொகுதி மற்றும் மேல்மருவத்துாரில், பிரசாரம் செய்ய உள்ளார். அடுத்தகட்ட சுற்றுப் பயணம், பின்னர் அறிவிக்கப்படும் என, அ.தி.மு.க., அலுவலகம் தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
MIRROR - Thamizhagam,இந்தியா
24-மார்-201913:46:23 IST Report Abuse
MIRROR திருப்போரூர் முருகனுக்கு அரோகரா
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
24-மார்-201908:17:24 IST Report Abuse
Srinivasan Kannaiya அம்மாவையா காணப்போகிறீர்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X