சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தமிழக மீனவர்கள் 11 பேர் கைது

Added : மார் 24, 2019 | கருத்துகள் (3)
Advertisement

ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 11 பேர், 2 படகுகளுடன் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
24-மார்-201914:19:56 IST Report Abuse
VIJAIAN C If it was Congress government all eleven would have been killed!!!!!!
Rate this:
Share this comment
Cancel
A R J U N - ,இந்தியா
24-மார்-201908:17:02 IST Report Abuse
A R J U N தன்னையே நம்பமாட்டான் ..எல்லாம் மேல இருப்பவன் பாத்துக்குவான்..நு சொன்னவன். ஒட்டுண்ணி.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
24-மார்-201908:16:27 IST Report Abuse
Srinivasan Kannaiya தினம் வரும் பல்விளக்கும் நிகழ்ச்சி போல
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X