அரசியல் செய்தி

தமிழ்நாடு

உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி?

Added : மார் 24, 2019 | கருத்துகள் (23)
Advertisement

சென்னை : லோக்சபா தேர்தலுக்கான திமுக கூட்டணியில் மதிமுக.,விற்கு ஈரோடு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தனியார் டிவி ஒன்றிற்கு அளித்த பேட்டியில், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மதிமுக.,வை வலியுறுத்தி வருவதாக திமுக தலைவர் ஸ்டாலின் கூறி இருந்தார். ஸ்டாலின் வலியுறுத்தியதன் காரணமாக ஈரோடு தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மதிமுக முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Siva Rama Krishnanan - Mayur Vihar,இந்தியா
24-மார்-201917:28:16 IST Report Abuse
Siva Rama Krishnanan . கோவாலு இவருக்காக தீ குளித்து இறந்தார்களே பல பேர் கொலையுண்டார்களே அவர்கள் சமாதிக்கே சென்று தன் கட்சி சின்னத்தை கை விட்டதற்கு மன்னிப்பு கேட்டாரா?
Rate this:
Share this comment
Cancel
24-மார்-201914:03:02 IST Report Abuse
ஸாயிப்ரியா நட்பிற்கு உண்டோ (சின்ன) தாழ்.
Rate this:
Share this comment
Cancel
ar saravanan - tiruchirapalli,இந்தியா
24-மார்-201913:59:22 IST Report Abuse
ar saravanan உங்கள் பின் வந்த தொண்டர்களுக்கு நல்ல .....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X