காங்., 60 இடங்களுக்கு மேல் பெறாது : பியூஷ்

Updated : மார் 24, 2019 | Added : மார் 24, 2019 | கருத்துகள் (59)
Advertisement

ஐதராபாத் : வரும் லோக்சபா தேர்தலில் காங்., 60 இடங்களுக்கு மேல் வெற்றி பெறாது என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.






ஐதராபாத்தில் மகளிர் அமைப்பினருடன் கலந்துரையாடிய அவர் பேசுகையில்; வரும் லோக்சபா தேர்தலில் தனி பெரும்பான்மையுடன் பா.ஜ., வெற்றி பெறும். பா.ஜ., 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும். காங்., 60 இடங்களாக சுருங்கிப் போகும். அவர்கள் 60 இடங்களுக்கு மேல் வெற்றி பெற மாட்டார்கள்.





லோக்சபா தேர்தலுக்கு 60 நாட்களுக்கு முன் பிரியங்கா அரசியலில் திணிக்கப்பட்டுள்ளார். தோற்றுப்போன தனது சகோதரர் ராகுலை, நெருக்கடிகளில் இருந்து வெளியே எடுக்கும் ஒரே நோக்கத்திற்காக அவர் அரசியலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளார். திடீரென மாயமாகிவிடுபவர்களை விட தீவிரமான அரசியல் தலைவர்களே நாட்டிற்கு தேவை. அயோத்தியில் ராமர் கோயில் அமையும். இந்த விவகாரத்தில் காங்., தலைவர் கபில் சிபில் புதிதாக குழப்பங்களை ஏற்படுத்தி வருகிறார் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (59)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்மைந்தன் - திண்டுக்கல் ,இந்தியா
24-மார்-201920:37:05 IST Report Abuse
தமிழ்மைந்தன் திமுகவின் தேர்தல் பைத்தியம் மக்களை பாதிக்குமா?...
Rate this:
Share this comment
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
24-மார்-201919:13:24 IST Report Abuse
J.Isaac இதற்கு வக்காலத்து
Rate this:
Share this comment
Cancel
HSR - CHENNAIi NOW IN MUMBAI,இந்தியா
24-மார்-201918:46:15 IST Report Abuse
HSR யார்ரா பாக்குறா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X