அரசியல் செய்தி

தமிழ்நாடு

கமல் நிகழ்ச்சி தடுத்து நிறுத்தம்

Added : மார் 24, 2019 | கருத்துகள் (3)
Advertisement

கோவை : கோவை சிங்காநல்லூரில் கமல் பங்கேற்பதாக இருந்த நிகழ்ச்சியை தேர்தல் பறக்கும் படையினர் தடுத்து நிறுத்தி உள்ளனர். முறையாக அனுமதி பெறாமல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தனியார் பள்ளியில் கட்சி சார்பில் டாக்டர்களுடன் கமல் கலந்துரையாடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
24-மார்-201917:07:09 IST Report Abuse
ஸாயிப்ரியா நடிகர்கள் திரையில் அரசயல் பேசினாலும் பயம் நேரில் நிகழ்ச்சியில் பேசினாலும் பயம். கமலுக்கு இது பிளஸ் பாயிண்ட்.
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
24-மார்-201915:58:20 IST Report Abuse
Endrum Indian தனியார் பள்ளியில் கட்சி சார்பில் டாக்டர்களுடன் கமல் கலந்துரையாடும் நிகழ்ச்சிக்கு????? பள்ளி, டாக்டர் சம்பந்தா சம்பந்தமில்லாமல் இருக்கின்றதே இந்த சொற்கள். அப்படி டாக்டர்களுடன் உரையாட வேண்டுமென்றால் ஒரு ஓட்டலில் உரையாடலாமே????? அநீதி மய்யம் தானே இது அப்படித்தான் இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
PANDA PANDI - Aththipatti,இந்தியா
24-மார்-201915:18:47 IST Report Abuse
PANDA PANDI சூழ்ச்சி சூழ்ச்சி. இதுக்கு பதிலடி மக்கள் நாங்க கொடுக்கிறோம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X