அரசியல் செய்தி

தமிழ்நாடு

அதிமுக தேர்தல் அறிக்கை கூடுதல் இணைப்பு

Updated : மார் 24, 2019 | Added : மார் 24, 2019 | கருத்துகள் (3)
Advertisement

சென்னை : லோக்சபா தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கையின் கூடுதல் இணைப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில், இலங்கை தமிழர் படுகொலைக்கு காரணமானவர்களுக்கு தண்டனை பெற்று தரப்படும், தமிழ் ஆட்சி மொழி, கச்சத்தீவு மீட்பு, பொதுசிவில் சட்டம் கூடாது, முல்லைபெரியாறு விவகாரத்தில் கேரள அரசை மத்திய அரசு நிர்பந்திக்க வேண்டும் உள்ளிட்ட கூடுதல் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளது.



அதிமுக தேர்தல் அறிக்கையின் கூடுதல் இணைப்பு ஞாயிறன்று வெளியிடப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Ravichandran - vellore,இந்தியா
24-மார்-201918:34:45 IST Report Abuse
S.Ravichandran மக்களுக்கு அள்ளி வீசுங்கண்ணே. வந்தா ஆட்சி ......... போனா ....................
Rate this:
Share this comment
Cancel
சிவ.இளங்கோவன் . - Thanjavur,இந்தியா
24-மார்-201916:23:06 IST Report Abuse
சிவ.இளங்கோவன் . ராஜபக்சேவை இந்தியாவிற்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றவர்களையும் தண்டிப்பீர்களா ? .. இன்னும் சிறிலங்காவிற்கு தொடர்ந்து ஆதரவாக பேசிவரும் சுணாசாமிக்கும் தண்டனை வாங்கி தருவீர்களா கும்புடுறேன் சாமிகளா ?
Rate this:
Share this comment
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
24-மார்-201915:17:13 IST Report Abuse
A.George Alphonse Very fast action now.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X