அரசியல் செய்தி

தமிழ்நாடு

சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் போட்டி

Added : மார் 24, 2019 | கருத்துகள் (23)
Advertisement
 சிவகங்கை, கார்த்தி சிதம்பரம், போட்டி,Sivaganga,சிவகங்கை

சென்னை: சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் போட்டியிடுவார் என காங்., அறிவித்துள்ளது. தமிழகத்தில் திமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. 10 தொகுதிகளில் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை காங்., வெளியிட்டது. சிவகங்கை தொகுதிக்கு மட்டும் வேட்பாளர் அறிவிப்பதில் இழுபறி ஏற்பட்டது.


பலத்த போட்டி நிலவும்


இந்நிலையில் இந்த தொகுதியில் முன்னாள் அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி போட்டியிடுவார் என முகுல்வாஸ்னிக் அறிவித்துள்ளார். பீகார், காஷ்மீர், மகாராஷட்டிரா , தமிழ்நாடு என இன்று 10 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

சிவகங்கை தொகுதியில் எச்.ராஜா பா.ஜ., சார்பில் போட்டியிடுகிறார். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரத்திற்கும், ராஜாவுக்கும் இடையே பலத்த போட்டி நிலவும் உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kalyanasundaram - ottawa,கனடா
27-மார்-201918:09:12 IST Report Abuse
kalyanasundaram CORRUPT KHANGRASS WILL FALL FLAT
Rate this:
Share this comment
Cancel
siva -  ( Posted via: Dinamalar Android App )
25-மார்-201905:00:10 IST Report Abuse
siva sinehanin Vetri uruthi seyyapattu vittathu
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
25-மார்-201905:00:08 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் நான் சொல்ல தேவையில்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X