அரசியல் செய்தி

தமிழ்நாடு

திமுக சின்னத்தில் மதிமுக வேட்பாளர் போட்டி

Updated : மார் 24, 2019 | Added : மார் 24, 2019 | கருத்துகள் (19)
Advertisement
 உதய சூரியன் , சின்னம், கணேசமூர்த்தி , மதிமுக , முடிவு

ஈரோடு : ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்.
லோக்சபா தேர்தல் குறித்து ஈரோடு மாவட்ட வேட்பாளர் கணேசமூர்த்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது : ஈரோட்டில் தனிச்சின்னத்திற்கு பதிலாக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதாக மதிமுக அறிவித்துள்ளது. மதிமுகவை உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுமாறு கேட்டுக் கொண்டுள்ளோம் என்று ஸ்டாலினும் ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் கூறியிருக்கிறார். நீண்ட ஆலோசனைக்கு பின் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனவே உதய சூரியன் சின்னத்தில் நாங்கள் போட்டியிடுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ரத்தினம் - Muscat,ஓமன்
25-மார்-201916:22:42 IST Report Abuse
ரத்தினம் கிரேக்க அறிஞர் பெரிஸ்டிஸ்ட்டாட்டில் மற்றும் சேகுவாரா தலைவருக்கு சொல்லிய படி அண்ணா காட்டிய பாதையில் சிங்கமென சீறி சுடாலினின் 2G உதய சூரியனை ஒளிரச்செய்வோம். சங்க நாதம் எழுப்புவோம்..
Rate this:
Share this comment
Cancel
ரத்தினம் - Muscat,ஓமன்
25-மார்-201916:12:47 IST Report Abuse
ரத்தினம் அப்போ ஒங்க தலைவரை கட்சியில் இருந்து நீக்கிய போது தீக்குளிச்சாங்களே முட்டாள் தொண்டர்கள். , அவங்க கல்லறை மன்னிக்குமா?
Rate this:
Share this comment
Cancel
சுந்தரம் - Kuwait,குவைத்
25-மார்-201916:09:17 IST Report Abuse
சுந்தரம் . கணேச மூர்த்தி போட்டியிடுவது ஈரோடு பார்லிமென்ட் தொகுதிக்கு
Rate this:
Share this comment
சுந்தரம் - Kuwait,குவைத்
25-மார்-201917:00:23 IST Report Abuse
சுந்தரம் . கணேச மூர்த்தி போட்டியிடுவது ஈரோடு பார்லிமென்ட் தொகுதிக்கு...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X