அரசியல் செய்தி

தமிழ்நாடு

3 வது கட்ட தேர்தல் பிரசாரம் : இ.பி.எஸ் பட்டியல்

Added : மார் 24, 2019 | கருத்துகள் (1)
Advertisement
 3 வது கட்டம்,  பிரசாரம் , முதல்வர் , இ.பி.எஸ்,  பட்டியல்

சென்னை : லோக்சபா தேர்தலையொட்டி போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக முதல்வர் பழனிசாமி சுற்று பயணம் மேற்கொள்கிறார்.
லோக்சபா தேர்தல் ஏப்.18 அன்று நடக்க உள்ளது. இந்நிலையில் அதிமுகவில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் பழனிசாமி சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். 3வது கட்டமாக தேர்தல் பிரசாரம் செய்யும் முதல்வர் பயண விவரங்களை வெளியிட்டுள்ளார். மார்ச் 28 இல் ஸ்ரீபெரும்புதூரில் பிரசாரம் செய்கிறார். காஞ்சிபுரம், வந்தவாசி, திருவண்ணாமலை பகுதி வேட்பாளர்களையும் ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளார். மார்ச் 28 இல் துவங்கும் இந்த பயணம் ஏப்ரல் 5 ஆம் தேதி வரை நடக்கிறது. விருதுநகர், ஸ்ரீவில்லிப்புத்தூர், மதுரை ,சிவகாசி மாவட்ட வேட்பாளர்களையும் ஆதரித்து பிரச்சாரத்தை நிறைவு செய்கிறார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
25-மார்-201908:25:37 IST Report Abuse
Srinivasan Kannaiya சங்கு ஊதுகிறார்... என்னவென்று மக்கள்தான் முடிவு செய்யவேண் டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X