அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க.,விலிருந்து ராதாரவி தற்காலிக நீக்கம்

Added : மார் 25, 2019 | கருத்துகள் (32)
Advertisement
ராதாரவி, தி.மு.க., தற்காலிக நீக்கம், கொலையுதிர்க்காலம்

சென்னை: தி.மு.க., விலிருந்து ராதாரவி தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாலும் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டு வருவதாலும் தி.மு.க., விலிருந்து ராதாரவி தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

கொலையுதிர்க்காலம் பட டிரைலர் வெளியீட்டு விழாவில் நடிகை நயன்தாரா பற்றி அவதூறாக பேசியதால் அவர் மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
26-மார்-201908:29:19 IST Report Abuse
Srinivasan Kannaiya அந்த அம்மாவிற்கு எத்தனை பேர் கொடி பிடிக்கிறார்கள்...
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
26-மார்-201908:27:11 IST Report Abuse
Srinivasan Kannaiya இதுதான் சாக்கு என்று பழனி பன்னீரை பார்க்கவேண்டியதுதானே
Rate this:
Share this comment
meenakshisundaram - bangalore,இந்தியா
27-மார்-201903:55:42 IST Report Abuse
meenakshisundaram'அந்த' சைடு போகப்போறான்னு தெரிஞ்சுதான் இந்த நீக்கம் என்று சொல்ராங்களேய்யா ?...
Rate this:
Share this comment
Cancel
25-மார்-201913:10:01 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் //தி.மு.க., விலிருந்து ராதாரவி தற்காலிகமாக நீக்கம்// என்ன தவறு செய்தாலும் திமுக குண்டர்கள் / தொண்டர்கள் கவலைப்பட தேவை இல்லை. நாட்டு மக்களை ஏமாற்ற தற்காலிகமாக நீக்குவார்கள் , பிறகு சேர்த்துக் கொள்வார்கள் , வழக்கு வந்தாலும் தங்கள் வக்கீல்களை வைத்து வழக்கை நடத்துவார்கள். கவலை எதற்கு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X