பொது செய்தி

தமிழ்நாடு

மார்ச் 25: பெட்ரோல் ரூ.75.67; டீசல் ரூ.70.26

Updated : மார் 25, 2019 | Added : மார் 25, 2019 | கருத்துகள் (2)
Share
Advertisement
diesel,petrol,டீசல்,பெட்ரோல்

சென்னை: சென்னையில் பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ.75.67 காசுகள், டீசல் விலை, லிட்டருக்கு ரூ.70.26 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று(மார்ச் 25) காலை முதல் அமலுக்கு வந்தது.


விலை விபரம்:


latest tamil news


எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் மாற்றமின்றி ரூ.75.67 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து 11 காசுகள் குறைந்து ரூ.70.26 காசுகளாகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
25-மார்-201921:15:35 IST Report Abuse
ஆப்பு ...விலையை குறைக்க முடியலியே...
Rate this:
Cancel
narayanan iyer - chennai,இந்தியா
25-மார்-201916:38:52 IST Report Abuse
narayanan iyer எண்ணெய் நிறுவனங்கள் கடிவாளம் இல்லாது ஓடிக்கொண்டுஇருக்கிறது . மோடியின் குறுக்கீடு உடனடியாக வந்தால், விலையை நிரம்ப குறைத்தால் பி ஜெ பி வெற்றிபெற வாய்ப்பு உண்டு . இல்லையென்றால் -
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X