அரசியல் செய்தி

தமிழ்நாடு

திமுகவில் இருந்து விலக்கிய பிறகு விலகிய ராதாரவி

Updated : மார் 25, 2019 | Added : மார் 25, 2019 | கருத்துகள் (29)
Advertisement

சென்னை : நடிகை நயன்தாரா குறித்து அவதூறாக பேசிதற்காக நடிகர் ராதாரவியை கட்சியில் இருந்து நீக்கி திமுக நடவடிக்கை எடுத்தது.
இந்நிலையில் இது குறித்து விளக்கம் அளித்துள்ள நடிகர் ராதாரவி, என்னால் திமுக.,விற்கு பாதிப்பு என்றால் கட்சியில் இருந்து விலகிக் கொள்கிறேன்.
நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனிடம் வருத்தம் தெரிவிக்கிறேன். கொலையுதிர் காலம் பட விழாவில் நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pasupathi Subbian - trichi,இந்தியா
25-மார்-201918:54:51 IST Report Abuse
Pasupathi Subbian தி மு க முன்னாள் எம்பீ ஜகத் ரட்சகன் இலங்கையில் சுமார் 26000 கோடி ருபாய் முதலீடு செய்துள்ளதாக வந்த செய்தியை மறைக்க , நயன்தாராவை வைத்து ஒரு நாடகம் உருவாக்கியாயிற்று, மக்களும் இந்த பெண் விஷயத்தை முக்கியத்துவம் கொடுத்து, இலங்கை பிரச்னையை மறந்துவிட்டனர். இதுதான் தி மு கவின் தில்லுமுல்லு என்பது. ஒரு விஷயத்தை மறைக்க, வேறு ஒரு விஷயத்தை பெரியதாக்கிவிடுவது . இப்போதைக்கு இந்த ஜெகத்ரட்சகன் பிரச்சனை ஆறப்போட்டுவிடப்பட்டது.
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
25-மார்-201913:09:53 IST Report Abuse
Bhaskaran இவன் இஷ்டத்துக்கு தன்தொழிலை சார்ந்தவர்களையே கேவலமாக பேசுவான் அவனை எப்படி மன்னிக்க முடியும்
Rate this:
Share this comment
Cancel
narayanan iyer - chennai,இந்தியா
25-மார்-201912:45:48 IST Report Abuse
narayanan iyer 1. நயன்தாரா, உதயநிதி ஸ்டாலினின் படக்கம்பெனியின் நிரந்தர ஸ்டார் என்று உதயநிதியால் அழைக்கப்படுவர் இந்த நயந்தாரா . அதனால் உதயநிதியின் ஆலோசனை படி ராதாரவி நீக்கப்பட்டார் . 2. நீக்கியபிறகு நீங்கியவர் என்பது தவறு . ராதாரவி தாற்காலியமாக நீக்கப்படுகிறார் என்றுதான் திமுகவின் அறிக்கை . ராதாரவியை திமுக நினைத்தால் மீண்டும் சேர்க்கலாம் என்று இருந்த நிலையில்தான் இவர் விலகுகிறேன் என்கிறார் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X