மலைகள், சாலைகளில் பேனர்களுக்கு தடை

Updated : மார் 25, 2019 | Added : மார் 25, 2019 | கருத்துகள் (6)
Advertisement

புதுடில்லி : தமிழகத்தில் மலைகள் மற்றும் சாலைகளில் பேனர்கள் வைக்கவும், தேர்தல் விளம்பரங்கள் செய்யவும் சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது.





சுற்றுசூழலை பாதிக்கும் வகையில் தேர்தல் விளம்பரங்கள் செய்ய தடை விதிக்க கோரி யானை ராஜேந்திரன் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், நெடுஞ்சாலையோர வனப்பகுதிகள், மலைகள், குன்றுகள் ஆகியவற்றில் தேர்தல் விளம்பரம் செய்ய கட்சிகளுக்கு தடை விதித்துள்ளது.




சுற்றுச்சூழலின் அழகை கெடுக்கும் வகையிலான இதுபோன்ற விளம்பரங்கள் இடம்பெறாமல் இருப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மலைகளின் மீதுள்ள பாறைகளில் தேர்தல் விளம்பரம் வரைவதற்கும், பேனர்கள் வைப்பதற்கும் தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
25-மார்-201921:12:05 IST Report Abuse
ஆப்பு கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க எசமான். உங்க முதுகிலேயே விளம்பரம் எழுதிருவாங்க.
Rate this:
Share this comment
Cancel
S.Ravichandran - vellore,இந்தியா
25-மார்-201916:56:50 IST Report Abuse
S.Ravichandran சுப்ரீம் கோர்ட் அப்புறப்படுத்துறோம்னுட்டு அதிலயும் கமிஸ்சின் அடிப்பானுங்க .............யாருகிட்ட கொய்யால ..........
Rate this:
Share this comment
Cancel
DSM .S/o PLM - இந்து கவுண்டன் , கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா
25-மார்-201916:10:49 IST Report Abuse
DSM .S/o PLM அப்படியே மலைக்கு மலை மரத்திற்கு மரம் அழைக்கிறார், வருகிறார் என்று காலகாலமாக எழுதி கொண்டிருப்போருக்கு நிரந்தர தடை விதித்தால் நாடு உருப்படுமே...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X