அரசியல் செய்தி

தமிழ்நாடு

தம்பிதுரை,எச்.ராஜா, கனிமொழி மனு தாக்கல்

Updated : மார் 25, 2019 | Added : மார் 25, 2019 | கருத்துகள் (25)
Share
Advertisement

சென்னை: லோக்சபா தேர்தலில் இன்று தமிழகம் முழுவதும் வேட்புமனு தாக்கல் சூடுபிடித்துள்ளது. சென்னை, திருச்சி, தஞ்சை, திருநெல்வேலி, தூத்துக்குடி , கோவை என முக்கிய நகரங்களில் முக்கிய பிரமுகர்கள் பலரும் தங்களின் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.



latest tamil news



தமிழகத்தில் லோக்சபா தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளையுடன் நிறைவடைய உள்ளதால் இன்று ( 25 ம் தேதி) பல்வேறு கட்சிகள் மற்றும், சுயேட்சை வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்தனர். தென் சென்னையில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன், பெரம்பலூரில் ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தர், கரூரில் அதிமுக வேட்பாளராக லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை மனுத்தாக்கல் செய்தனர்.


latest tamil news



திருப்பூரில் இந்திய.கம்யூ., வேட்பாளர் சுப்பராயன், கோவை பா.ஜ., வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன், மதுரை அதிமுக வேட்பாளர் ராஜ்சத்யன், தேனி காங்., வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், திருச்சி தேமுதிக வேட்பாளர் இளங்கோவன், திருவண்ணாமலை அதிமுக வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, சிவகங்கை பா.ஜ., வேட்பாளர் எச்.ராஜா, தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி, காங்., தலைவர் திருநாவுக்கரசர் திருச்சியிலும், உள்ளிட்டோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.


latest tamil news



அரசியல் கட்சியினர் வேட்பு மனு தாக்கல் செய்ய வருவதையொட்டி தேர்தல் அலுவலகங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
27-மார்-201903:45:50 IST Report Abuse
J.V. Iyer பாஜக வெற்றி..வெற்றி...வெற்றிபெறும்..
Rate this:
Cancel
Nepolian S -  ( Posted via: Dinamalar Android App )
26-மார்-201905:10:54 IST Report Abuse
Nepolian S ராஜா அவர்கள் 3லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்... வாழ்த்துக்கள்
Rate this:
Cancel
Dr.C.S.Rangarajan - Fort Worth,யூ.எஸ்.ஏ
26-மார்-201901:18:20 IST Report Abuse
Dr.C.S.Rangarajan பல சோக நிகழ்வுகளுக்கு, மக்களின் அல்லல்களை பகிர்ந்துகொள்ளும் வகையில் பாரத பிரதமர் வரவில்லை என்ற குற்றசாட்டு உண்மை என்றாலும், மத்தியில் ஆட்சிசெய்யும் கட்சி தங்களின் வேட்பாளர்களை தமிழக வாக்காளர்கள் ஓட்டுப்போட்டு வெற்றிவாகை சூடவிடாமல் புறக்கணித்தது அவர்களின் மனதில் காயத்தை ஏன் ஏற்படுத்தி இருக்கக்கூடாது?l
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X