ஒரே நாளில் பிரதமர் மோடி 3 மாநிலத்தில் பிரசாரம்

Updated : மார் 26, 2019 | Added : மார் 26, 2019 | கருத்துகள் (38)
Share
Advertisement

புதுடில்லி: வரும் 28 ம்தேதி ( வியாழக்கிழமை) பிரதமர் மோடி 3 மாநிலத்தில் பிரசாரம் செய்கிறார். லோக்சபா தேர்தல் நெருங்க, நெருங்க அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் ( மார்ச் 26 ) . கட்சி வாரியாக நட்சத்திர பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.latest tamil newsபா.ஜ., வை பொறுத்தவரை பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிக்கே மக்கள் கூட்டம் அதிகம் வரும். இவர் பிரசாரத்திற்கு பின்னர் மக்கள் மனதில் மாற்றத்தை உருவாக்க முடியும் என பா.ஜ,. நம்புகிறது. ஆதலால் பிரதமர் மோடி ஏறக்குறைய 300 க்கும் மேற்பட்ட கூட்டத்தில் உரையாற்ற உள்ளார். பிரதமர் வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


latest tamil newsவரும் 28ம் தேதி உ.பி., உத்தரகண்ட், ஜம்முகாஷ்மீர் என 3 மாநிலத்தில் ஒரே நாளில் பல்வேறு கூட்டங்களில் பங்கேற்கிறார். சமீபத்தில் பிரதமர் மோடி , பல ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை காஷ்மீர் , உத்தரகண்ட் பகுதியில் துவக்கி வைத்தார். இது போன்ற வளர்ச்சி திட்டங்கள் பா.ஜ.,வுக்கு கைகொடுக்கும் என கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajavel - Ariyalur,இந்தியா
26-மார்-201916:06:36 IST Report Abuse
Rajavel நாடு நாடா சுத்தினவரு இப்ப மாநிலம் மாநிலமா அப்புறம் தெரு தெருவா அலைய வேண்டியதுதான்
Rate this:
Cancel
Snake Babu - Salem,இந்தியா
26-மார்-201913:56:06 IST Report Abuse
Snake Babu ஒரே நாளில் பிரதமர் மோடி 3 மாநிலத்தில் பிரசாரம்... அபாரம் ஆஹா ஓஹோ எல்லாம் ஆட்சியில் இல்லாமல் ஆட்சிக்காக பிரச்சாரம் செய்யும்போது சரிதான், ஆனா இப்போ அப்படி இல்லையே.... ஐந்து வருடம் கடந்திருந்தது, இனி இப்படி பறந்து பறந்து எல்லாம் போடவேண்டியது இல்லையே, செயல்படுத்திய சாதனைகளே போதுமே, வெற்றியை ஈட்டி விடுமே. அப்படி எதுவும் செய்யாதது தான் குறை. வேலைவாய்ப்பின்மை, பொருளாதாரவீழ்ச்சி, விலைவாசி ஏற்றம், தினமும் ஏற்றும் பெட்ரோல் டீசல் விலை, இப்படி பல இருக்கும் போது இன்னும் பிஜேபி இதுபோல பிரசாரம் எப்படி தான் பலன் கொடுக்கும் என்பது புரியவில்லை. நன்றி வாழ்க வளமுடன்
Rate this:
Cancel
Chris -  ( Posted via: Dinamalar Android App )
26-மார்-201913:34:33 IST Report Abuse
Chris Thittangala thodangi vaikkala adikal naatinaar. Thara local style adhu.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X