சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மானாமதுரையில் ரூ 1.25 லட்சம் பறிமுதல்

Updated : மார் 26, 2019 | Added : மார் 26, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் நகை கடை உரிமையாளரிடம் ரூ 1.25 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். முதுகுளத்தூரைச் சேர்ந்தவர் நகை கடை உரிமையாளர் ரமேஷ்குமார். இவர் மதுரையிலிருந்து முதுகுளத்தூருக்கு காரில் செல்லும் போது மானாமதுரை கேப்பர் பட்டினம் அருகே வாகனச் சோதனையில் அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாமல் இருந்த ரூ.1.25 லட்சம் பணத்தை
மானாமதுரை

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் நகை கடை உரிமையாளரிடம் ரூ 1.25 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். முதுகுளத்தூரைச் சேர்ந்தவர் நகை கடை உரிமையாளர் ரமேஷ்குமார். இவர் மதுரையிலிருந்து முதுகுளத்தூருக்கு காரில் செல்லும் போது மானாமதுரை கேப்பர் பட்டினம் அருகே வாகனச் சோதனையில் அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாமல் இருந்த ரூ.1.25 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படை தாசில்தார் மகேந்திரன் பறிமுதல் செய்தார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
26-மார்-201911:31:41 IST Report Abuse
D.Ambujavalli கடையில் வைத்தால் களவு போவது ஒருபுறம் என்றால் தேர்தல் கட்சிக்காரர்கள் பிடுங்கல் ஒருபுறம். வீட்டில் வைக்க எடுத்துச்செல்பவர் எந்த ஆவணத்தைக் காட்டுவார்? நகை வியாபாரியிடம் ஒரு லட்சம் இருப்பது சாதாரணம்தான் இதையெல்லாம் பிடித்துக் காலரைத் தூக்கி விட்டுக்கொள்பவர்கள் நிர்வாகிகளுக்குத் தங்கக்காசுகள் கொடுத்ததையெல்லாம் காணக் கண்ணே இல்லை போலிருக்கிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X