பீகாரில் பா.ஜ.,தொண்டர்கள் மோதல்

Updated : மார் 26, 2019 | Added : மார் 26, 2019 | கருத்துகள் (28)
Advertisement

பாட்னா: பீகாரில் பா.ஜ.,தொண்டர்கள் இடையே லேசான மோதல் காரணமாக பாட்னா விமான நிலையத்தில் பதட்டம் ஏற்பட்டது.


பாட்னா தொகுதியில் பா.ஜ.,வேட்பாளராக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் போட்டியிடுகிறார். ஆனால் இத்தொகுதியில் ஆர்.கே.சின்கா என்பவர் போட்டியிட வாய்ப்பு கேட்டிருந்தார். சீட் வழங்கப்படாததால் சின்காவின் ஆதரவாளர்கள் அதிருப்தியில் இருந்து வந்தனர்.


இந்நிலையில் பாட்னாவில் அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இன்று வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளார். இதற்கென அவர் பாட்னா விமான நிலையம் வந்தார். இவரை வரவேற்க ஆதரவாளர்கள் வந்திருந்தனர். ஆனால் சின்காவின் ஆதரவாளர்கள் கையில் கறுப்புத்துணியுடன் வந்து எதிர்ப்பு கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதமும், மோதலும் ஏற்பட்டது. பாதுகாப்பு படையினர் கூட்டத்தினரை கலைத்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
26-மார்-201923:47:47 IST Report Abuse
Pugazh V வெஜ் பிரியாணிக்கே அடிச்சு கிட்ட கும்பல் தான் பாஜக+அதிமுக கும்பல். இப்போது பிஹாரில் கைகலப்பு தெருவில் புரண்டு அடிதடி. ஆனால் பாலிஷாக "மோதல்" என்று பசப்புகிறார்கள். ஆனால்... அவன் யோக்கியமா இவன் அடிச்சுக்கலியா என்று முட்டுக்கொடுத்து எழுதப் பார்ப்பார்கள். இதிலிருந்து தெரிவது..நிஜத்தில் பாஜக படுமோசமான கட்சி கேவலமான அரசியல் செய்யக்கூடிய கட்சி என்பது தான். வாட்ச்மேன்களுக்கு இதுக்கு மேல வேற எதுவும் தெரியாது. வேற எதிர்பார்க்கவும் கூடாது.
Rate this:
Share this comment
murugu - paris,பிரான்ஸ்
27-மார்-201901:27:00 IST Report Abuse
muruguஐயோ ஐயோ...
Rate this:
Share this comment
murugu - paris,பிரான்ஸ்
27-மார்-201901:27:18 IST Report Abuse
murugu...
Rate this:
Share this comment
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
27-மார்-201910:55:16 IST Report Abuse
Chowkidar NandaIndiaஅதாவது, சத்யமூர்த்தி பவனில் மண்டை உடைய, ரத்தம் பெருக அடித்துக்கொள்வது கான்க்ராஸ் கட்சிக்கு மட்டுமே சொந்தமானது என்று சொல்ல வருகிறீர்களா? இல்லை ஓசி பிரியாணி தராததால் பிரியாணி கடையையே அடித்து நொறுக்கிய திமுக குண்டர்கள் போல் இல்லை என்று கண்டிக்கிறீர்களா? ரபில்காந்திகளுக்கு இதெல்லாம் சர்வசாதாரணம் என்பதால் இவைகளை கண்டிக்க இவர்களுக்கு நேரமில்லை போலும்....
Rate this:
Share this comment
Cancel
தமிழ்மைந்தன் - திண்டுக்கல் ,இந்தியா
26-மார்-201920:56:19 IST Report Abuse
தமிழ்மைந்தன் மோதலா என்றால் பிரியாணி கடைபோல இல்லாமல்.....தென்மண்டலத்தில் ஊழல்கம்பெனி நடத்தியதுபோல நடைபயிற்சியின் போது தட்டிக்கொடுக்க வேண்டும்......
Rate this:
Share this comment
எதிர்க்குரல் - சிங்கார சென்னை ,இந்தியா
26-மார்-201921:04:58 IST Report Abuse
எதிர்க்குரல் ...
Rate this:
Share this comment
Cancel
hasan - tamilnadu,இந்தியா
26-மார்-201915:29:19 IST Report Abuse
hasan
Rate this:
Share this comment
Bharatha Nesan - Chennai,இந்தியா
26-மார்-201915:43:58 IST Report Abuse
Bharatha Nesanஊரு ரெண்டுபட்டால் கூத்தாடிகளுக்கு கொண்டாட்டமாம்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X