சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காஞ்சிபுரம்; விஷவாயு தாக்கி 6 பேர் பலி

Added : மார் 26, 2019 | கருத்துகள் (2)
Advertisement
 விஷவாயு, பலி,Kanchipuram,காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் அருகே கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்த 6 பேர் பரிதாபமாக பலியாகினர். காஞ்சிபுரம் மாவட்டம் நெமிலி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்யும் பணயில் துப்பரவு தொழிலாளர்கள் ஈடுபட்டனர். இந்நேரத்தில் விஷ வாயு தாக்கியதில் 4 ஊழியர்கள் பலியாகினர். இவர்களை காப்பாற்ற சென்ற 2 பேரும் மொத்தம் 6 பேர் உயிரிழந்தனர். இது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bharatha Nesan - Chennai,இந்தியா
26-மார்-201915:46:51 IST Report Abuse
Bharatha Nesan அனைத்து இதைப்படிக்கும் வாசகர்களும் இதை பிடிக்காதவர்களுக்கு கொண்டுபோய் சேர்க்கவும்
Rate this:
Share this comment
Cancel
சீனி - Bangalore,இந்தியா
26-மார்-201914:49:38 IST Report Abuse
சீனி 21ம் நூற்றாண்டில், சந்திரன் செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட் அனுப்பும் நாம், அடிப்படையான வேலை செய்யும் இந்த தொழிலாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியவில்லை. கண்டிப்பாக விஷவாயுவை கண்டறியும் முறையான உபகரணங்கள் இருக்கின்றன, அரசாங்கம் ஏன் இன்சூரண்சுடன், இந்த உபகரணங்களை குறைந்த விலைக்கு இவர்களுக்கு வழங்கக்கூடாது ? சாதாரண மனிதனின் உயிரின் விலை இந்தியாவில் குறைந்து வருகிறது, அரசியல்வாதிகளின் கூட்டணி விலை உயர்ந்துவருகிறது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X