சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முதல்வர் பிரசார வேன் மீது செருப்பு வீச்சு

Added : ஏப் 01, 2019
Share
Advertisement
தஞ்சாவூர்: ஒரத்தநாட்டில் முதல்வர் பழனிசாமி பிரசார வேன் மீது செருப்பு வீசப்பட்டது. தஞ்சாவூர் லோக்சபா தொகுதி த.மா.கா., வேட்பாளர் நடராஜனுக்கு ஓட்டு கேட்டு முதல்வர் பழனிசாமி ஒரத்தநாட்டில் நேற்று இரவு 9:00 மணிக்கு பிரசாரத்தில் ஈடுபட்டார். பிரசார வேனுக்கு பின்புறம் இருந்து மர்ம நபர் செருப்பை வீசினார். செருப்பு வேனின் பின் பகுதியில் விழுந்தது. பிரசாரம் முடியும் வரை செருப்பை

தஞ்சாவூர்: ஒரத்தநாட்டில் முதல்வர் பழனிசாமி பிரசார வேன் மீது செருப்பு வீசப்பட்டது. தஞ்சாவூர் லோக்சபா தொகுதி த.மா.கா., வேட்பாளர் நடராஜனுக்கு ஓட்டு கேட்டு முதல்வர் பழனிசாமி ஒரத்தநாட்டில் நேற்று இரவு 9:00 மணிக்கு பிரசாரத்தில் ஈடுபட்டார். பிரசார வேனுக்கு பின்புறம் இருந்து மர்ம நபர் செருப்பை வீசினார். செருப்பு வேனின் பின் பகுதியில் விழுந்தது. பிரசாரம் முடியும் வரை செருப்பை யாரும் எடுத்து கீழே போடவில்லை. செருப்பு வீசியது யார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X