அரசியல் செய்தி

தமிழ்நாடு

நான் இந்துக்களுக்கு எதிரி அல்ல: ஸ்டாலின்

Added : ஏப் 01, 2019 | கருத்துகள் (54)
Share
Advertisement
சோளிங்கர் : அரக்கோணம் சோளிங்கரில் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகனை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர், நான் இந்துக்களுக்கு எதிரானது என்பது போல் தவறாக பிரசாரம் செய்யப்படுகிறது. நான் இந்துக்களுக்கு எதிரி அல்ல. திமுக.,வும் இந்துக்களுக்கு எதிரான இயக்கம் அல்ல. என் மனைவி கோயிலுக்கு செல்வதை நான் ஒரு போதும் தடுத்தது இல்லை என்றார்.

வாசகர் கருத்து (54)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
partha - chennai,இந்தியா
02-ஏப்-201910:50:02 IST Report Abuse
partha சுடலைக்கு சரியான தண்டனை 40 க்கு 0 மற்றும் 18 க்கு 0 கொடுத்தால் அப்புறம் இவரோ சூரமணியோ இந்து மதத்தைப்பற்றி வாயே திறக்கமாட்டார்கள்
Rate this:
Cancel
arudra1951 - Madurai,இந்தியா
02-ஏப்-201906:42:46 IST Report Abuse
arudra1951 மான ரோஷம் இந்துக்களாகிய நமக்கு இருந்தால் திராவிடர்கள் கட்சிக்கு என்றுமே வாக்குகள் செலுத்தக்கூடாது .
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
01-ஏப்-201923:37:42 IST Report Abuse
Mani . V ஸ்டாலின்: "நான் இந்து மதத்தையும், இந்துக்களையும் கேவலமாக பேசுவதாலும், மானம் கெட்டதனமாக விமர்சிப்பதாலும், நான் இந்துக்களுக்கு எதிரி அல்ல முட்டாள்களே"
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X