பொது செய்தி

தமிழ்நாடு

சூரியசக்தி மின்சாரம் 1 யூனிட் ரூ.3.04

Added : ஏப் 03, 2019
Advertisement

நடப்பு நிதியாண்டில், மின் வாரியம் கொள்முதல் செய்யும், 1 யூனிட் சூரியசக்தி மின்சாரத்திற்கு, 3.04 ரூபாய் என, கட்டணம் நிர்ணயித்து, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில், தனியார் நிறுவனங்கள், அதிக திறனில், சூரியசக்தி மின் நிலையங்கள் அமைத்து வருகின்றன. அவற்றில், உற்பத்தியாகும் மின்சாரத்தை, ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயிக்கும் விலைக்கு, மின் வாரியம் வாங்குகிறது.அதன்படி, 2018 - 19ல், 1 யூனிட் சூரியசக்தி மின்சாரத்தின் விலை, 3.11 ரூபாயாக இருந்தது. பல தரப்பினரிடமும் கருத்து மற்றும் ஆலோசனை கேட்ட பின், நடப்பு நிதியாண்டிற்கு, 3.04 ரூபாய் என, நிர்ணயித்து, ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X