சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

செயற்கை விண்ணறிவு

Added : ஏப் 04, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
பூமியின் அளவுள்ள, புதிய கோள்களை கண்டுபிடிக்க, கெப்ளர் மற்றும் கே2 ஆகிய விண்ணோக்கிகளை, 'நாசா' அனுப்பியது.விண்வெளியில் பயணித்தபடியே பல புதிய நட்சத்திரக்கூட்டங்கள் மற்றும் புதிய கோள்களைப் பற்றிய தகவல்களை, 'டெராபைட்' கணக்கில் அந்த விண்ணோக்கிகள் அனுப்பின. அவை அனுப்பிய தகவல்களை வேகமாக அலசி, புதிய கோள்கள் இருப்பதை உறுதி செய்ய, செயற்கை நுண்ணறிவு நிரல் ஒன்றை
 செயற்கை விண்ணறிவு

பூமியின் அளவுள்ள, புதிய கோள்களை கண்டுபிடிக்க, கெப்ளர் மற்றும் கே2 ஆகிய விண்ணோக்கிகளை, 'நாசா' அனுப்பியது.விண்வெளியில் பயணித்தபடியே பல புதிய நட்சத்திரக்கூட்டங்கள் மற்றும் புதிய கோள்களைப் பற்றிய தகவல்களை, 'டெராபைட்' கணக்கில் அந்த விண்ணோக்கிகள் அனுப்பின. அவை அனுப்பிய தகவல்களை வேகமாக அலசி, புதிய கோள்கள் இருப்பதை உறுதி செய்ய, செயற்கை நுண்ணறிவு நிரல் ஒன்றை விஞ்ஞானிகள் பயன்படுத்தியுள்ளனர்.அந்த செயற்கை நுண்ணறி மென்பொருள், தன் பங்கிற்கு, கே2-293பி மற்றும் கே2-294பி என்ற இரு புதிய கோள்களை அடையாளம் கண்டுபிடித்து தந்துள்ளது.வழக்கம் போல, இவை சரிதானா என்பதை, பூமியிலுள்ள இரு தொலைநோக்கிகள் மூலம் பார்த்து விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர். இதேபோல கெப்ளர் விண்ணோக்கி திட்டம் மூலம் கிடைத்துள்ள, மூன்று லட்சம் கோள்களைப் பற்றிய தகவல்களையும் ஆராய, இந்த செயற்கை நுண்ணறிவு நிரல் பயன்படுத்தப்படும்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JeevaKiran - COONOOR,இந்தியா
09-ஏப்-201910:04:27 IST Report Abuse
JeevaKiran அருமையான தகவல். செயற்கை நுண்ணறிவு நிரல். இதற்கு என்ன அர்த்தம். இதை ஆங்கிலத்திலேயே போட்டிருக்கலாம்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X