பொது செய்தி

இந்தியா

கட்சியைவிட நாடுதான் எனக்கு முக்கியம்: அத்வானி

Updated : ஏப் 04, 2019 | Added : ஏப் 04, 2019 | கருத்துகள் (62)
Advertisement

புதுடில்லி: கட்சியை விட நாடு தான் எனக்கு முதன்மையானது என பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி தெரிவித்தார்.






ஏப்.,6ம் தேதி பா.ஜ., கட்சி உதயமான நாள் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, அக்கட்சியின் மூத்த தலைவர் அத்வானி வெளியிட்டுள்ள அறிக்கை: நாடு தான் எனக்கு முதன்மையானது. நாட்டு நலனுக்கு பின்பே கட்சி; கடைசியில் தான் சொந்த நலன். அரசியல் ரீதியாக மாறுபட்ட கருத்துடையவர்களை தேச விரோதிகள் என்பது பா.ஜ.,வின் கொள்கை அல்ல. குடிமகன்கள் ஒவ்வொருக்கும் தங்கள் விரும்பும் கட்சியை நேசிக்கும் சுதந்திரம் உள்ளது.




நாட்டின் ஜனநாயகத்தை வலுப்படுத்த அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும். தேர்தல், ஜனநாயக திருவிழா என்பது உண்மை. ஆனால் அது நேர்மையாக நடைபெற வேண்டும். இது அரசியல் கட்சிகள், ஊடகங்கள், தேர்தல் நடத்துபவர்கள் மற்றும் அனைவருக்கும் மேலான வாக்காளர்கள் கைகளில் உள்ளது. லோக்சபா தேர்தலில் 6 முறை என்னை வெற்றி பெறச்செய்த காந்திநகர் மக்களுக்கு என் நன்றி. இவ்வாறு அவர் அறக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (62)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Saravanan - Cairo,எகிப்து
25-ஏப்-201914:09:24 IST Report Abuse
Saravanan
Rate this:
Share this comment
Cancel
kudiyanathfans - ayodhya,இந்தியா
11-ஏப்-201919:11:22 IST Report Abuse
kudiyanathfans நாட்டுக்காக என்ன செய்தீர்கள் எஜமானே ?
Rate this:
Share this comment
Cancel
05-ஏப்-201910:37:18 IST Report Abuse
ஆப்பு என்னதான் நேர்மை, நாணயம்னு புலம்புனாலும், 15 லட்சம் போட அத்வானியால் முடிஞ்சுதா? ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை குடுக்க அத்வானியால் முடியாது. அதையெல்லாம் செஞ்சு முடிச்ச ஒரே தானைத் தலைவர் எங்க மோடி ஐயா தான். அத்வானிக்கு நிர்வாகத் திறமை போறாது.
Rate this:
Share this comment
Chowkidar Badri - Coimbatore,இந்தியா
05-ஏப்-201913:54:48 IST Report Abuse
Chowkidar Badriஒரு GB டேட்டா க்கு 450rs கொடுத்த 30 நாள் வரும் .. இப்போ அன்லிமிடெட் கால் டெய்லி 1GB டேட்டா 350rs 84 நாட்களுக்கு .. கூட்டிக்கழிச்சு பாரு பதினஞ்சு லட்சத்துக்கும் மேலயே வரும் ... (எதுக்கு 2G Rs 175000 கோடி ஊழல் என்பது இதிலிருந்து தெரியும் )...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X