சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருச்சி: தி.க., கட்சியினர் மீது தாக்குதல்

Added : ஏப் 04, 2019 | கருத்துகள் (9)
Advertisement
திருச்சி, தி.க., கூட்டம், இந்து முன்னணியினர், தாக்குதல்

திருச்சி: இந்து கடவுள்கள் மற்றும் வழக்கங்களை கீழ்த்தரமாக விமர்சனம் செய்யும் கி.வீரமணி, சமீபத்தில் கடவுள் கிருஷ்ணரை ஈவ்டீசிங்கில் கைது செய்ய வேண்டும் எனவும், கடவுள் குற்றவாளி எனவும் பேசியிருந்தார். இது இந்துக்களிடையே பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் திருச்சி கீரைக்கொல்லையில் நடந்த தி.க., தேர்தல் பிரச்சார கூட்டத்தில், கிருஷ்ணர் குறித்து தவறாக பேசியதை கண்டித்து, இந்து முன்னணி கட்சியினர் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sourirajan Raghuraman - BENGALURU ,இந்தியா
05-ஏப்-201919:07:58 IST Report Abuse
Sourirajan Raghuraman சாது மிரள்கிறது. ..... மணி கும்பலுக்கு இது ஒரு அதிர்ச்சிதான்.
Rate this:
Share this comment
Cancel
05-ஏப்-201908:39:17 IST Report Abuse
ஆப்பு சாக்கடை மீது கல்லெரியலாமா?
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
05-ஏப்-201906:56:23 IST Report Abuse
Bhaskaran இதுநாள்வரை வரை பொறுத்துக் கொண்டிருந்தது போதும் இனி உதை உதவுவது போல் அன்னான் தம்பி உதவமாட்டான், ஸ்டாலின்,கனி, வீரமணிக்கு ஆதரவாக அறிக்கைவிட்டு தம்மை மீண்டும் ஒருமுறை அடையாளம் காட்டிக் கொள்ளனும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X