சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனைவி இறந்த சோகத்தில் கணவர் தற்கொலை

Added : ஏப் 06, 2019 | கருத்துகள் (2)
Advertisement

புதுக்கோட்டை: பிரசவத்தின் போது, மனைவி இறந்த சோகத்தில், ரயில் முன் விழுந்து, கணவர் தற்கொலை செய்து கொண்டார். புதுக்கோட்டை, தெம்மாவூரைச் சேர்ந்த, ஓட்டல் தொழிலாளி முத்துக்குமார், 32. இவரது மனைவி கவிதா, 24. நிறைமாத கர்ப்பிணியான கவிதாவை, 20 நாட்களுக்கு முன், பிரசவத்திற் காக, புதுகை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. ஆனால், கவிதா இறந்து விட்டார். இதனால், மனமுடைந்த முத்துக்குமார், தூக்கு போட்டு, தற்கொலைக்கு முயன்றார். அக்கம் பக்கத்தினர், காப்பாற்றி விட்டனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, கீரனூர் ரயில்வே கேட் அருகே, காரைக்குடியில் இருந்து, திருச்சிக்கு வந்த ரயில் முன் பாய்ந்து, முத்துக்குமார் தற்கொலை செய்து கொண்டார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
20-ஏப்-201906:45:40 IST Report Abuse
Nallavan Nallavan பச்சிளங்குழந்தையின் கதி ??
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
19-ஏப்-201908:50:46 IST Report Abuse
Srinivasan Kannaiya ஒருவர் மீது ஒருவர் வைத்துள்ள அன்பின் சக்தி.............
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X