அரசியல் செய்தி

தமிழ்நாடு

இந்துக்களுக்கு எதிராக பேசும் தலைவர்கள்

Updated : ஏப் 06, 2019 | Added : ஏப் 06, 2019 | கருத்துகள் (153)
Advertisement

சென்னை : இந்துக்களுக்கு எதிராக பேசுவதை சில தலைவர்கள் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். இவர்களில் கீ.வீரமணி, சுப.வீரபாண்டியன், துரைமுருகன், ஸ்டாலின் ஆகியோரின் பேச்சுக்களும் இந்து கடவுள்களை அவன், இவன் என்று சாடுவதும் சமீபத்தில் சர்ச்சையானது.


தலைவர்களின் சமீபத்திய இந்து விரோத பேச்சுக்கள் :கீ.வீரமணி : மகாபாரதம் என்பது முழுக்க முழுக்க ...... ஏடு. ....திலேயே பிறந்து, ......திலேயே வளர்ந்து, ......திலேயே முடிந்த கதை. அவ்வளவு தான். கீதை கொலை நூலா, இல்லையா? குடிகார ராமன். ....சீதை. ஈவ் டீசிங்கிற்கு முதலில் வழக்குப்பதிவு செய்ய வேண்டிய ஆள் கிருஷ்ணர் தான். அவனை தான் முதலில் கைது செய்ய வேண்டும். பொள்ளாச்சிக்காரனுக்கே அவன் தான் முன்னோடி. பெண்களை பொறுத்தவரை ராமன் ஒழுக்கமானவன் அல்ல. அவன் ஏகபத்தினி விரதனும் அல்ல. வால்மீகி ராமாயணத்தின் படியும், கம்ப ராமாயணத்தின்படியும் அவன் ஒழுக்கமானவன், எல்லா துறைகளிலும் சிறப்பானவன் என்பதும் ஏற்புடையது அல்ல.
ஸ்டாலின் : திருமணத்தில் மந்திரங்கள் சொல்லும் புரோகிதர்களை கேட்டால், உண்மையில் அவருக்கே அதன் அர்த்தம் தெரியாது. ஆனால் அதன் அர்த்தங்களை கூர்ந்து கவனித்தால் மிகவும் அறுவவெறுக்கத்தக்க வகையில் இருக்கும். அதை கேட்டாலே காது கூசும். அவ்வளவு கேவலமான வாசகங்கள் அதில் இடம்பெற்றிருக்கும்.
துரைமுருகன் : ராமன் பிறந்ததற்கு என்ன அத்தாட்சி. அவர் எங்கு பிறந்தார்.
சுப.வீரபாண்டியன் : தமிழகத்தில் ஆடுறா ராமா..ஆடுறா ராமா என்ற நிலை மாறி, ஓடுறா ராமா... ஓடுறா ராமா என அந்த ரதத்தை ஓட வைத்துள்ளனர். மக்கள் திராவிட இயக்கத்தையும் புரிந்து கொள்ளவில்லை, இந்து மதத்தையும் புரிந்து கொள்ளவில்லை. மக்கள் பூஜை, கும்பாபிஷேகம் என்றால் அவர்கள் பக்கம் செல்வான். ஆனால் ஓட்டு நமக்கு தான் போடுவான்.
இந்து கடவுள்களுக்கும், இந்துக்களுக்கும் எதிராக பேசி வரும் இவர்களுடன் கூட்டணி வைத்துள்ள ஸ்டாலின், இவர்களின் பேச்சுக்களுக்கும், இந்து வாக்காளர்களுக்கும் என்ன பதில் சொல்ல போகிறார்?.

Advertisement
வாசகர் கருத்து (153)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SENTHIL - tirumalai,இந்தியா
19-ஏப்-201919:12:43 IST Report Abuse
SENTHIL மற்ற மத கடவுளர்களை பற்றி பேச துணிவில்லா மூடர்கள். அயோக்கியர்கள்.
Rate this:
Share this comment
Cancel
southindian - chennai,இந்தியா
11-ஏப்-201916:57:55 IST Report Abuse
southindian இந்துக்கள் உப்பு போட்டு தான் சாப்பிடுகிறீர்களா என்பது சந்தேகமாக உள்ளது . இவர்கள் எவ்வளுவு கேவலப்படுத்தினாலும் இந்த மனிதர்களுக்கு பின்னால் போய் கொண்டு உள்ளார்கள் ஓட்டும் போடுகிறார்கள். ஒரு பிரியாணி, குவாட்டர்க்கு இவ்ளவு மரியாதையை மதிப்பு . இந்துக்களே உங்களை நீங்களே சுய பரிசோதனை செய்யும் காலம் வந்து விட்டது . இனிமேலும் ஏமாறாதீர்கள் . இதை சொல்வதற்கு பி ஜே பி தேவை இல்லை உங்களுக்கு இறைவன் கொடுத்த அறிவு போதும் . ஸ்டாலின் மகன் ஸ்டாலின் சகோதரி வந்தால் அவர்கள் பை நிரம்பும் உங்களுக்கு ஒரு வாய் காஞ்சி தான் கிடைக்கும்.
Rate this:
Share this comment
Cancel
Rasu Kutty - New York,யூ.எஸ்.ஏ
10-ஏப்-201920:59:18 IST Report Abuse
Rasu Kutty இந்து மதத்தை ஏளனமாக பேசிய கருணாவின் இறுதி நாட்கள் எப்படி இருந்தன? தொண்டயில ஓட்ட போட்டு, பேச்சு குழறி, வாய் அழுகி பேச முடியாம... P.K.S படத்துல வர தாத்தா மாதிரி.. சுடலைக்கு ஒரு நாள் இருக்கு.. தெய்வம் நின்று கொல்லும்
Rate this:
Share this comment
ராஜவேலு ஏழுமலை - Gummidipoondi,இந்தியா
11-ஏப்-201909:54:18 IST Report Abuse
ராஜவேலு ஏழுமலைஇந்து மதம் என்பதே ஆங்கிலேய கண்டுபிடிப்பு....
Rate this:
Share this comment
Sangeedamo - Karaikal,இந்தியா
11-ஏப்-201912:42:02 IST Report Abuse
Sangeedamoஅட அப்படியா.. பரவாயில்லையே... இந்த பிட்டு புதுசால இருக்கு......
Rate this:
Share this comment
SENTHIL - tirumalai,இந்தியா
19-ஏப்-201921:56:55 IST Report Abuse
SENTHILவடிவேலு காமெடியில் சொல்வது போல, "இவங்க எப்பவுமே இப்படித்தான்". அதுபோல இந்த தலைவர்கள் எல்லாம் எப்பவுமே இப்படித்தான். மற்ற நேரங்களில் தொகுதி பக்கம் எட்டிப் பார்க்ககூட நேரமில்லையாம். ஆனால் தேர்தல் வந்துவிட்டால் போதும். எதையாவது சொல்லி மக்களை ஏமாற்றிக் கொண்டே இருப்பது. இதுதான் இவர்களின் ராஜ தந்திரமாம்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X