அரசியல் செய்தி

தமிழ்நாடு

லயோலா கருத்துக் கணிப்பும், பழைய வரலாறும்

Added : ஏப் 06, 2019 | கருத்துகள் (66)
Advertisement

சென்னை: சமீபத்தில் லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் கருத்துக்கணிப்பு எடுத்ததாக வெளியான தகவலில் திமுக அதிக இடங்களை பிடிக்கும் என கூறப்பட்டிருந்தது. ஆனால் இந்த கணிப்புக்கும் கல்லூரிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கல்லூரி நிர்வாகம் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது.






கடந்த கால கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் மாறியே வந்துள்ளன. 2011 லிருந்து "புலனாய்வு புலி" லயோலா கருத்துக்கணிப்புகள் வருமாறு:





"திமுக கூட்டணி" வெற்றி வாய்ப்பு உண்மை நிலவரம்:
1..லயோலா 128+/234 (2011)..மக்கள் தீர்ப்பு 18/234.
2..லயோலா 25+/39. (2014)...மக்கள் தீர்ப்பு 0/39.
3..லயோலா 160+/234. (2016)..மக்கள் 89/234.
4..லயோலா (ஆர் கே நகர்).20000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.மக்கள்: டெபாஸிட் காலி..
இப்படி சமூகவலை தளங்களில் தகவல்கள் வைரலாக பரவுகின்றன.

Advertisement




வாசகர் கருத்து (66)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sripa - muscat,ஓமன்
09-ஏப்-201913:55:01 IST Report Abuse
sripa தமிழ்நாட்டின் எல்லா ஊடகங்களும் திமுகவின் கைக்கூலிகள். ஆனால் இவர்களின் பித்தலாட்டம் இனிஎடுபடாது. ஏனென்றால் இப்போது மக்கள் சமூக வலை தளங்களில் தான் அதிகம் பார்க்கின்றனர். எனவே இந்த பொய் ஊடகங்களின் பித்தலாட்டம் தவுடுபொடியாகும். திமுக மற்றும் அதன் கூட்டணி காட்சிகள் மண்ணை கவ்வும்.
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
08-ஏப்-201908:54:16 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜக இணைந்து நாடுமுழுவதும் சென்று நடத்திய தேர்தல் கணிப்பில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு 216 இடங்களும், பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு 182 இடங்களும் கிடைக்கும் என்று நாக்பூர் டுடே பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.
Rate this:
Share this comment
Cancel
S.Ganesan - Hosur,இந்தியா
07-ஏப்-201914:38:54 IST Report Abuse
S.Ganesan இந்த கல்லூரியில் ராஜநாயகம் என்ற ஆசிரியர் ஏற்று சொல்லப்படும் திமுக ஜால்ரா அனுதாபி எப்போதுமே திமுகவுக்கு ஆதரவாக கருத்து கணிப்பு என்ற பெயரில் ஒரு கருத்து திணிப்பை நடத்தி வருவது பற்றி தமிழ் நாட்டில் உள்ள அணைத்து மக்களும் அறிவர் . அதே போலத்தான் இதுவும். முதலில் இந்த கருத்து (தி)கணிப்புகளை நிறுத்த வேண்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X