அரசியல் செய்தி

தமிழ்நாடு

பணியாரமும் கட்சியும்

Added : ஏப் 08, 2019 | கருத்துகள் (6)
Share
Advertisement
பணியாரமும் கட்சியும்

ஒரு வீட்ல பணியாரம் சுட்டு சாப்பிடணும்னு, புருஷன், பெண்டாட்டி விரும்புனாங்க. திடீர்ன்னு விருந்தாளி வந்திட்டாரு. விருந்தாளியை விரட்டி அடிக்க, புருஷன் குடிச்சுட்டு வர்ற மாதிரி, பெண்டாட்டியை அடிக்கிற மாதிரி நாடகம் ஆடினாங்க. விருந்தாளி ஓட்டம் பிடிச்சாரு.அது போல, அ.தி.மு.க.,வில், இ.பி.எஸ்.,சும், ஓ.பி.எஸ்.,சும், நாடகம் ஆடுகின்றனர். நாம விருந்தாளி போல, ஏமாற மாட்டோம்; கட்சியை மீட்போம். கட்சியை மோடிக்கிட்ட அடகு வைச்சுட்டு, பொம்மை மாதிரி தலையாட்டிக்கிட்டு இருக்காங்க. நாம குக்கருக்கு ரிஜிஸ்டர் பண்ணினா, இலை போயிரும். அதனால தான், பரிசு பெட்டகத்தை வாங்கியிருக்கோம்.
செந்தில்,
நடிகர்,
அ.ம.மு.க., அமைப்புச் செயலர்,
சிவகங்கை மாவட்டம், திருப்புத்துாரில்.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce - tokyo,ஜப்பான்
13-ஏப்-201920:04:42 IST Report Abuse
oce ரொம்ப துள்ளாதே.
Rate this:
Cancel
narayanan iyer - chennai,இந்தியா
11-ஏப்-201911:36:37 IST Report Abuse
narayanan iyer செந்தில் வேண்டாம் இந்த விளையாட்டு. ஒரு கொலைகார கூட்டத்திடம் இப்படி அடிமையாகி போனது ஏன்? மனசாட்சி வேண்டாம் .இனியாவது உணவில் உப்பைசேர்த்து உண்ணுங்கள் .
Rate this:
Cancel
karutthu - nainital,இந்தியா
10-ஏப்-201919:58:26 IST Report Abuse
karutthu செந்தில் உனக்கு செல்வாக்கெல்லாம் சினிமாவில் தான் அதுவும் நீ பாப்புலரானது கவுண்ட மணியால் தான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X