அரசியல் செய்தி

தமிழ்நாடு

துண்டுச் சீட்டு, 'நாயகன்' ஊரெல்லாம் ஒரே பேச்சு

Added : ஏப் 08, 2019 | கருத்துகள் (39)
Advertisement
துண்டுச் சீட்டு, 'நாயகன்' ஊரெல்லாம் ஒரே பேச்சு

தி.மு.க., தலைவர் ஸ்டாலினின் மகன், நடிகர் உதயநிதி, சிவகங்கை லோக்சபா தொகுதியில் பிரசாரம் செய்தார். இளையான்குடி, மானாமதுரை, திருப்புவனத்தில் ஒரே மாதிரியாக பேசினார்.'ஜெ., மரணத்தில் மர்மம், அப்பல்லோ மருத்துவமனையில் உணவுக்கு, 1.50 கோடி ரூபாய் 'பில்' போட்டது, இந்தியாவின் வில்லன் மோடி...' என, அரைத்த மாவையே அரைத்தார். அவரது உதவியாளர்கள், துண்டுச் சீட்டு மூலம் எழுதி, வேனுக்குள் இருந்து மேலே கொடுக்க, அதை வாங்கி பார்த்தபடி பேசினார்.இதைப் பார்த்த தொண்டர்கள், 'தாத்தா கருணாநிதி பேச்சை ஆரம்பிக்கும் போது, என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புக்களே என, கம்பீர குரலில் ஆரம்பித்து, இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகவும் பேசுவார். ஆனால், அப்பா, மகனுக்கு - ஸ்டாலின், உதயநிதி, துண்டுச் சீட்டு இல்லாம முடியாது போல' என, ஆதங்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lawrence Ron - WASHINGTON DC,யூ.எஸ்.ஏ
15-ஏப்-201912:30:24 IST Report Abuse
Lawrence Ron தான் சொரிந்து கொண்டாகிவிட்டது
Rate this:
Share this comment
Cancel
குத்தாலம்.அ.ஜாகிர் உசேன். (ராஜா) - AJMAN,ஐக்கிய அரபு நாடுகள்
14-ஏப்-201912:34:29 IST Report Abuse
குத்தாலம்.அ.ஜாகிர் உசேன். (ராஜா) ஆமாம் இது உலகத்தில முக்கியமான செய்தி
Rate this:
Share this comment
Cancel
Siva Kumar - chennai,இந்தியா
14-ஏப்-201905:31:04 IST Report Abuse
Siva Kumar திமுகவினருக்கு முதுகெலும்பு இல்லை என்பதையே காட்டுகிறது உதயநிதியின் முக்கியத்துவம். இந்தமாதிரி ஒரு கட்சியில் இருந்து பிழைப்பு நடத்துவதற்கு பதில் திமுகவினர் பிச்சை எடுக்கலாம்.
Rate this:
Share this comment
Prabu.KTK - Coimbatore,இந்தியா
15-ஏப்-201910:55:10 IST Report Abuse
Prabu.KTKசபாஷ் சரியான கறுத்து இந்துக்கள் அனைவரும் ஒன்று பட்டு , ஹிந்து விரோத , தீய சக்தியான திமுகா வை தமிழ் நாட்டை விட்டே விரட்ட வேண்டிய காலம் இது ஹிந்துக்களே ஒன்று படுவீர் தமிழ் ஹிந்து கடவுள்களை அவமானப் படுத்திய திமுகா, தி க , போன்ற தேச , ஹிந்து விரோத சக்திகள் அழியட்டும் மற்ற எல்லா பண்டிகைக்கும் ( கிறிஸ்துமஸ் , மிலாடி நபி )வாழ்த்து சொல்லும் சுடலை ஹிந்து பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து கூற மாட்டாராம் இளைஞர்களே சிந்திப்பீர் ஹிந்துக்கள் எல்லோரும் ஒன்று பட வேண்டிய தருணம் இது. அனு தினமும் 16 மணி நேரம் தேசத்திற்காக உழைக்கும் மிக சிறந்த பிரதமர் நமக்கு கிடைத்து இருப்பது ஒரு மிகப் பெரிய வரம். மீண்டும் மோடி பிரதமராக வர எல்லோரும் தாமரை , இரட்டை இலை சின்னத்தில் வாக்கு அளிப்பீர் மாபெரும் வெற்றி பெற செய்ய வேண்டும். ஜெய் ஹிந்த்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X