அரசியல் செய்தி

தமிழ்நாடு

பழநி மொட்டை, 'பழனிசாமி''

Added : ஏப் 08, 2019 | கருத்துகள் (4)
Advertisement
பழநி மொட்டை, 'பழனிசாமி''

கெடுவான், கேடு நினைப்பான்' என்பது போல, 18 தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவு தான், துரோகிகளுக்கு முடிவு கட்டப்போகிறது. இதில், அ.தி.மு.க., எட்டு தொகுதிகளில் வெற்றி பெறவில்லை என்றால், முதல்வர் பழனிசாமி அண்டு சன், பழநியில் வந்து மொட்டை போட வேண்டியது தான். அவர் மொட்டை போட்டாலும், பழநி முருகன் நியாயத்தின் பக்கம் தான் இருப்பார். பழனிசாமி அண்டு கோ, 'மெகா' கூட்டணி இல்லை; மானங்கெட்ட கூட்டணி. எம்.ஜி.ஆர்., கண்டெடுத்த இரட்டை இலை, திண்டுக்கல்லில் போட்டியிடவில்லை.

தினகரன், அ.ம.மு.க., துணை பொதுச்செயலர், பழநி தேர்தல் பிரசாரத்தில்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
narayanan iyer - chennai,இந்தியா
11-ஏப்-201911:46:48 IST Report Abuse
narayanan iyer Ok.
Rate this:
Share this comment
Cancel
oce - tokyo,ஜப்பான்
11-ஏப்-201909:16:18 IST Report Abuse
oce அடுத்தவர் மானம் பற்றி பேசும் நீ இப்போது சசிகலாவை அழைத்து மேடையில் விட்டு உன்னால் பேச வைக்க முடியுமா.
Rate this:
Share this comment
Cancel
oce - tokyo,ஜப்பான்
11-ஏப்-201909:13:21 IST Report Abuse
oce நல்லா நடந்த ஆட்சியில் இருந்து துட்டு கொடுத்து சிலீப்பர் செல்களாக பார்த்து ஒரு பதினெட்டு பேரை அதிமுகவில் இருந்து பிய்த்து எடுத்து சென்றது ஞாபகமில்லையா. உன் மடியில் கனத்தை வைத்து கொண்டு அடுத்தவர்களை இகழாதே. நீ தள்ளிக்கொண்டு போன பதினெட்டு பேரும் போனவர்கள் போனவர்கள்தான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X