பா.ஜ., தேர்தல் அறிக்கை : என்ன சொல்கிறது காங்?

Updated : ஏப் 08, 2019 | Added : ஏப் 08, 2019 | கருத்துகள் (39)
Share
Advertisement
புதுடில்லி : இன்று வெளியிடப்பட்ட பா.ஜ., தேர்தல் அறிக்கை குறித்து காங்.,ன் அகமது பட்டேல் கடுமையாக தாக்கி பேசி உள்ளார்.லோக்சபா தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை ஏப்.,2 அன்று காங்., வெளியிட்ட நிலையில், பா.ஜ., இன்று வெளியிட்டுள்ளது. பா.ஜ., தேர்தல் அறிக்கை குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய காங்., தலைவர் அகமது பட்டேல் கூறுகையில், பா.ஜ.,வின் தேர்தல் அறிக்கைக்கும், காங்.,ன்

புதுடில்லி : இன்று வெளியிடப்பட்ட பா.ஜ., தேர்தல் அறிக்கை குறித்து காங்.,ன் அகமது பட்டேல் கடுமையாக தாக்கி பேசி உள்ளார்.latest tamil newsலோக்சபா தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை ஏப்.,2 அன்று காங்., வெளியிட்ட நிலையில், பா.ஜ., இன்று வெளியிட்டுள்ளது. பா.ஜ., தேர்தல் அறிக்கை குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய காங்., தலைவர் அகமது பட்டேல் கூறுகையில், பா.ஜ.,வின் தேர்தல் அறிக்கைக்கும், காங்.,ன் தேர்தல் அறிக்கைக்கும் உள்ள வேறுபாட்டை முதல் பக்கத்தில் இருந்தே நீங்கள் தெரிந்து கொள்ளலாம். எங்களின் தேர்தல் அறிக்கையின் முகப்பு பக்கத்தில் மக்கள் கூட்டம் இருப்பதாக உள்ளது.


latest tamil newsஆனால் பா.ஜ.,வின் தேர்தல் அறிக்கையின் முகப்பு பக்கத்தில் ஒரே ஒருவரின் முகம் மட்டுமே உள்ளது. பா.ஜ.,வின் தேர்தல் அறிக்கைக்கு பதிலாக தனிநபர் துதியுடன் (maafinama) உடன் வெளியிடப்பட்டுள்ளது. 2014 தேர்தல் அறிக்கையை பா.ஜ., அப்படியே காப்பி, பேஸ்ட் (copy- paste) செய்துள்ளது. முந்தைய காலக்கெடுவான 2019 என்பதை மாற்றி 2022, 2032, 2047,2097 என மாற்றி உள்ளது. நல்லவேளையாக எந்த காலக் கெடுவையும் அடுத்த நூற்றாண்டுக்கு மாற்றவில்லை என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Subburamu Krishnaswamy - Coimbatore,இந்தியா
09-ஏப்-201910:15:16 IST Report Abuse
Subburamu Krishnaswamy If the BJP manifesto is really weak and congress manifesto is good, then why congress people are afraid of the BJP manifesto. Then why they criticise BJP. Instead of being happy for the weak manifesto they are expressing their fear and anger. That shows they are not confident of their own manifesto.
Rate this:
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
09-ஏப்-201908:10:16 IST Report Abuse
Srinivasan Kannaiya வாயிலில் காவலாளி மட்டும்தான் இருப்பார்... வீட்டிற்குள் பாதுகாப்பாக மற்றவர்கள் இருப்பார்கள்
Rate this:
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
09-ஏப்-201908:09:20 IST Report Abuse
Srinivasan Kannaiya தனிமனித ஆவர்தனததை பி ஜெ பி விரும்புகிறது அதை நிறைவேற்ற அமித்ஷா ராஜ்நாத் சிங்க் இருக்கிறார்கள் என்பதை இது காட்டுகிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X