அரசியல் செய்தி

தமிழ்நாடு

இளங்கோவனுக்கு கடமைப்பட்ட குஷ்பு

Added : ஏப் 09, 2019 | கருத்துகள் (26)
Advertisement
இளங்கோவனுக்கு கடமைப்பட்ட குஷ்பு

''என்னை காங்கிரஸ் கட்சியில் சேர்த்தவர், இளங்கோவன்; அவருக்கு நான் கடமைப்பட்டுள்ளேன்,'' என, காங்., செய்தி தொடர்பாளர் குஷ்பு பேசினார்.தேனி லோக்சபா தொகுதி, காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனை ஆதரித்து, உசிலம்பட்டியில் அவர் பேசியதாவது:மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன், முதல் வேலையாக, விவசாய கடனை தள்ளுபடி செய்தனர்.ராகுல் ஆட்சிக்கு வந்தால், விவசாய கடனை தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளார்.மாணவர்கள் கல்வி கற்க, பக்கத்து கிராமங்களுக்கு செல்ல, சைக்கிள் வழங்கி யவர் கருணாநதி. ஈ.வி.ஆர்., பேரன், இளங்கோவன் வேட்பாளராக நிற்கிறார்.நடிகையான நான், இன்று காங்கிரஸ் கட்சி யின் தேசிய செய்தி தொடர்பாளராக நிற்பதற்கு, இளங்கோவன் தான் காரணம். அவருக்கு, நான் கடமைப்பட்டுள்ளேன். எனவே, பிரசாரத்தை இங்கிருந்து துவக்கி யுள்ளேன்.இவ்வாறு, குஷ்பு பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
15-ஏப்-201907:50:20 IST Report Abuse
Nallavan Nallavan இளங்கோவன் மூன்று தலைமுறைகளாக மக்கள் அறிந்த அரசியல்வாதி ....... ஒரு நடிகை பிரச்சாரம் செய்து அவருக்கு வாக்குகளை வாங்கிக்கொடுக்க வேண்டியுள்ளது ........ ம்ம்ம்ம்ம் .......
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
15-ஏப்-201907:48:44 IST Report Abuse
Nallavan Nallavan உண்மைதான் -ன்னிட்டு போட்டோவைப் பார்த்தாலே புரியுது ........
Rate this:
Share this comment
Cancel
skv - Bangalore,இந்தியா
15-ஏப்-201906:45:13 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> மக்களை கொள்ளைஅடிச்சுக்கொடியே பறக்கும் எல்லாரும் தான் பொறுப்பு வாங்கி கல் முதல்ல கடன்வழங்கும் மேளாவை ஸ்டாப் பண்ணவும் திருப்பித்தராலே என்று ஒப்பாரி எதுக்கு வைக்கணும் பலஆயிரம் லக்ஷமனுவாங்கிண்டுட்டு நகைகள் வாங்கி வைக்குறானுக பலரும் இதுமறுக்கவேமுடியாத உண்மை வருவாய்குள்ள குடித்தனம் செய்றாவா பலர் இருக்காளே எப்படி முடியுது காரணம் படாபடோபம் இல்லீங்க வீண் ஆசைகள் இல்லீங்க தினம் விருந்து துன்னலிங்க பண்டிகை விழா என்றாலும் என்போல பலரும் எளிமையாவேதான் வாழறோம் கனிமொழியேந்துபலரும் பொதுவிலக்குவரும்போது பகட்டா வாறாளுகளே எப்படி அதே நிர்மலா எவ்ளோ எளிமையா வராங்க பெரிய மந்திரியா இருந்தும் சோனியா காட்டும் காட்டன் சீலைகளெல்லாம் அவலோகாஸ்ட்லீ அதே மேனகா அவ்ளோ எளிமை இதேபோல எல்லா விஷயங்களையும் கவனிக்கவும் எளியவர்கள் சிந்தெடிக் சாரீஸ் தான் யூஸ் பாந்ரா பிகாஸ் ஈஸி டு வாஷ் என்பதால் வீட்டுவேலைக்குவரும்லேடீஸ் காட்டன் சீலைலே வந்தால் கசங்கிடுது என்பதும் உண்மை நைலான் ராகம் கசங்காமல் இருக்கு என்பதால் உடுத்தறோம்னு சொல்றாங்க வீடுபோனதும் குளிச்சுட்டு காட்டன் சீலை அல்லது நைட்டி போடுறேம்மா என்றும் சொல்லுறாங்க எரிச்சுகொளுத்தும் வெய்யில்லே மீட்டிங்கிலேபேசவர vip லேடீஸ் போடும் உடைகள் அவ்ளோகேவலமா இருக்கு என்பதும் உண்மை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X