அரசியல் செய்தி

தமிழ்நாடு

ரெய்டு; ஐடி அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு

Updated : ஏப் 09, 2019 | Added : ஏப் 09, 2019 | கருத்துகள் (18)
Share
Advertisement
புதுடில்லி: நாட்டில் பல இடங்களில் நடக்கும் வருமான வரித்துறையினரின் சோதனை குறித்து விளக்கம் அளிக்கும்படி வருவாய் செயலர், சிபிடிடி தலைவருக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர், தமிழகம், கர்நாடகா,ஆந்திரா, ம.பி., உள்ளிட்ட மாநிலங்களில் சில நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்துகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள
ஐடி ரெய்டு, தேர்தல் ஆணையம், வருமான வரித்துறை

புதுடில்லி: நாட்டில் பல இடங்களில் நடக்கும் வருமான வரித்துறையினரின் சோதனை குறித்து விளக்கம் அளிக்கும்படி வருவாய் செயலர், சிபிடிடி தலைவருக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர், தமிழகம், கர்நாடகா,ஆந்திரா, ம.பி., உள்ளிட்ட மாநிலங்களில் சில நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்துகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள காங்கிரஸ், விசாரணை அமைப்புகளை மத்தியில் ஆளும் பா.ஜ., அரசு தவறாக பயன்படுத்துகிறது என குற்றம்சாட்டியது.


latest tamil news



இதனை தொடர்ந்து, தேர்தல் நேரத்தில், விசாரணை அமைப்புகளின் நடவடிக்கை நடுநிலையுடனும், பாரபட்சமின்றியும் இருக்க வேண்டும். சோதனை குறித்து தங்களுக்கு தகவல் அளிக்க வேண்டும் என நிதி அமைச்சகத்திற்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த சோதனை தொடர்பாக ஆலோசனை நடத்த வரும்படி, வருவாய்த்துறை செயலர் ஏபி பாண்டே, மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவர் பிசி மோடி ஆகியோருக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
09-ஏப்-201918:03:37 IST Report Abuse
Srinivasan Kannaiya விசாரணை அமைப்புகளை மத்தியில் ஆளும் பா.ஜ., அரசு தவறாக பயன்படுத்துகிறது என குற்றம்சாட்டியது... உண்மைதானுங்களே
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
09-ஏப்-201917:55:31 IST Report Abuse
D.Ambujavalli எதற்கும் ‘நம்ம ஆள் ‘ ஒருத்தர் குழுவில் இருப்பது ஒரு தெம்புக்குத்தான்
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
09-ஏப்-201917:08:32 IST Report Abuse
Endrum Indian அப்போ காவல் துறைக்கு தெலுங்கானாவில், மேற்கு வங்காளத்தில் ஏன் அழைப்பு விடுக்கவில்லை , ஓ அந்த அந்த மாநிலத்தில் யாரு முதல்வரோ அவர் கட்சிக்கு மட்டும் தான் சப்போர்ட் செய்யணும் , அப்படித்தானே தேர்தல் அதிகாரிகளே , நீங்கள் செய்வது அது தானே .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X