கருத்து கணிப்புக்கள்: பா.ஜ.,வுக்கு சாதகம்

Updated : ஏப் 09, 2019 | Added : ஏப் 09, 2019 | கருத்துகள் (93)
Advertisement

புதுடில்லி : இதுவரை நடத்தப்பட்ட ஒட்டுமொத்த கருத்து கணிப்புக்களின் படி மத்தியில் ஆளும் பா.ஜ., கூட்டணியே மீண்டும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.






தேசிய பாதுகாப்பு, வேலைவாய்ப்பு, வேளாண் பொருட்களின் விலைகள் ஆகியவற்றின் மீதான பா.ஜ., தரும் முக்கியத்துவத்தின் அடிப்படையில் பா.ஜ.,வுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என 4 கருத்துகணிப்புக்கள் தெரிவிக்கின்றன. இதனால் மொத்தமுள்ள 543 இடங்களில், ஆட்சி அமைக்க தேவையான 273 க்கும் அதிகமான இடங்களை பா.ஜ., கூட்டணி கைப்பற்றும் என கூறப்படுகிறது.
கடந்த 4 நாட்களில் வெளியிடப்பட்ட பெரும்பாலான கருத்து கணிப்புக்களில், புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாக்., பயங்கரவாத முகாம் மீது மோடி அரசு நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக்கே அக்கட்சிக்கு அதிக செல்வாக்கை பெற்று தந்துள்ளதாக தெரிவிக்கின்றன.






கருத்து கணிப்புக்கள் விபரம் :


சி வோட்டர் :
பா.ஜ., கூட்டணி - 267காங்., கூட்டணி - 142மற்ற கட்சிகள் - 134
இந்தியா டிவி - சிஎன்எக்ஸ் :
பா.ஜ., கூட்டணி - 275காங்., கூட்டணி - 147மற்ற கட்சிகள் - 121
சிஎஸ்டிஎஸ் - லோக்நிதி :
பா.ஜ., கூட்டணி - 263- 283 (273)காங்., கூட்டணி - 115 - 135 (125)மற்ற கட்சிகள் - 130-160 (145)





டைம்ஸ் நவ் - விஎம்ஆர் :
பா.ஜ., கூட்டணி - 279காங்., கூட்டணி - 149மற்ற கட்சிகள் - 115
கருத்து கணிப்புக்களின் கணிப்புக்கள் :
பா.ஜ., கூட்டணி - 273காங்., கூட்டணி - 141மற்ற கட்சிகள் - 129

Advertisement




வாசகர் கருத்து (93)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
16-ஏப்-201912:44:13 IST Report Abuse
Malick Raja மக்கள் தங்களின் முடிவை தெரிவிப்பார்கள் .. இந்திய மக்கள் நினைத்தால் சில நொடிகள் போதும் பொசுக்கிவிடுவார்கள் ..
Rate this:
Share this comment
Cancel
kudiyanathfans - ayodhya,இந்தியா
11-ஏப்-201919:02:27 IST Report Abuse
kudiyanathfans
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
10-ஏப்-201922:40:09 IST Report Abuse
Nallavan Nallavan தேசிய ஜனநாயகக் கூட்டணி முந்நூற்று இருபது இடங்களுக்கு குறையாமல் வெல்லும் ...... வாக்கு வித்தியாசம் பல தொகுதிகளில் அதிகம் இருக்காது ,.......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X