பொது செய்தி

இந்தியா

ஓவியம், கலை கண்காட்சி

Added : ஏப் 10, 2019
Share
Advertisement
புதுச்சேரி:புதுச்சேரி பல்கலைக்கழக மின்னணு ஊடகம் மற்றும் மக்கள் தொடர்பு துறை உதவி பேராசிரியர் சாந்தி ஸிரி உருவாக்கிய ஓவியங்களின் கண்காட்சி, மேசன் பெருமாள் கருத்தரங்க கூடத்தில் துவங்கியது.துவக்க நிகழ்ச்சியில், பல்கலைக்கழக மின்னணு ஊடகம் மற்றும் மக்கள் தொடர்பு துறை புல முதன்மையர் ராமையா தலைமை தாங்கினார். துணை வேந்தர் குர்மீத் சிங் கண்காட்சியை துவக்கி வைத்து,

புதுச்சேரி:புதுச்சேரி பல்கலைக்கழக மின்னணு ஊடகம் மற்றும் மக்கள் தொடர்பு துறை உதவி பேராசிரியர் சாந்தி ஸிரி உருவாக்கிய ஓவியங்களின் கண்காட்சி, மேசன் பெருமாள் கருத்தரங்க கூடத்தில் துவங்கியது.துவக்க நிகழ்ச்சியில், பல்கலைக்கழக மின்னணு ஊடகம் மற்றும் மக்கள் தொடர்பு துறை புல முதன்மையர் ராமையா தலைமை தாங்கினார். துணை வேந்தர் குர்மீத் சிங் கண்காட்சியை துவக்கி வைத்து, பார்வையிட்டார். டஸ்மை கலை பண்பாட்டு மைய இயக்குநர் கீர்த்தி சந்டக், மகளிர் நல ஆலோசகர் சீமாதேவி, சீனுவாஸ், கல்வியாளர் பிரப்ஜோத் குல்கர்னி வாழ்த்தி பேசினர். கண்காட்சி வரும் மே 3ம் தேதி வரை நடைபெறுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X