காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் நகராட்சி பகுதியில் உள்ள, 218 ஓட்டுச் சாவடிகளுக்கு, 'பூத் சிலிப்' வழங்கப்படுகிறது.காஞ்சிபுரம் நகராட்சி பகுதியில், இரு சட்டசபை தொகுதிகள் அடங்கியுள்ளன. இதில், காஞ்சிபுரம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட, 194 ஓட்டுச்சாவடிகள் மற்றும் உத்திரமேரூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட, 24 ஓட்டுச்சாவடிகள் என, 218 நகராட்சி பகுதியில் உள்ளன.இந்த ஓட்டுச்சாவடிகளுக்கு உட்பட்ட பகுதிகளில், பூத் சிலிப் வழங்கப்பட்டுள்ளது. அதற்கான பணியாளர்கள், வீடு வீடாக சென்று, பூத் சிலிப் வழங்கி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE