மீண்டும் மோடி வந்தால் நல்லது: பாக்., பிரதமரே சொல்கிறார்

Updated : ஏப் 10, 2019 | Added : ஏப் 10, 2019 | கருத்துகள் (55)
Share
Advertisement
இஸ்லாமாபாத் : மீண்டும் பிரதமர் மோடி வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்தால் இரு நாட்டு தரப்பு பேச்சில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என பாக்., பிரதமர் இம்ரான்கான் கூறியுள்ளார்.சர்வதேச பத்திரிகைக்கு இம்ரான்கான் அளித்துள்ள பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது: இந்தியாவில் நடைபெறும் தேர்தல்களில், மோடி தலைமையிலான பா.ஜ., வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைத்தால் காஷ்மீர் பிரச்னையை

இஸ்லாமாபாத் : மீண்டும் பிரதமர் மோடி வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்தால் இரு நாட்டு தரப்பு பேச்சில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என பாக்., பிரதமர் இம்ரான்கான் கூறியுள்ளார்.



latest tamil news



சர்வதேச பத்திரிகைக்கு இம்ரான்கான் அளித்துள்ள பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது: இந்தியாவில் நடைபெறும் தேர்தல்களில், மோடி தலைமையிலான பா.ஜ., வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைத்தால் காஷ்மீர் பிரச்னையை தீர்க்க முடியும் . மீண்டும் 5வது பிரதமராக வெற்றிபெற்றுள்ள இஸ்ரேலிய பிரதமர் நேதன் யாகுவைப் போன்றே,இந்தியப் பிரதமர் மோடியும் தேசிய உணர்வுகொண்டவர் என்பதால், அமைதிப்பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படும் என்று அவர் என்று பாக்.,பிரதமர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


latest tamil news



நாளை இந்தியாவில் முதல்கட்ட லோக்சபா தேர்தல் தொடங்க உள்ள நிலையில், இம்ரான்கானின் கருத்து சர்வதேச அரசியல் நோக்கர்களால் கூர்ந்து கவனிக்கப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (55)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kudiyanathfans - ayodhya,இந்தியா
11-ஏப்-201918:42:07 IST Report Abuse
kudiyanathfans ஆம். மோடி இந்தியா – பாகிஸ்தானை மீண்டும் சேர்த்து வைக்க போறாரு போலும். ஓட்டுக்கான நாடகமா இது.
Rate this:
Cancel
rajan - erode,இந்தியா
11-ஏப்-201909:53:21 IST Report Abuse
rajan
Rate this:
Cancel
G.Prabakaran - Chennai,இந்தியா
11-ஏப்-201906:01:39 IST Report Abuse
G.Prabakaran பார்த்தீர்களா பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஏன் மோடி வந்தால் நல்லது என சொன்னார் என்றால் மோடி மிக சுலபமாக காஷ்மீரை பாகிஸ்தானுக்கு கொடுத்து விடுவார் என்பதால் தான். ஆகவே இதில் ஏதோ சூழ்ச்சி உள்ளது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X