நாட்டின் எதிர்காலத்திற்காக ஓட்டளியுங்கள்

Updated : ஏப் 11, 2019 | Added : ஏப் 11, 2019 | கருத்துகள் (71)
Advertisement

புதுடில்லி : இந்தியாவின் ஆன்மாவிற்காகவும், அதன் எதிர்காலத்திற்காகவும் இன்று (ஏப்.,11) அனைவரும் ஓட்டளியுங்கள் என காங்., தலைவர் ராகுல் கேட்டுக் கொண்டள்ளார்.







லோக்சபா தேர்தலில் இன்று (ஏப்.,11) முதல்கட்டமாக 20 மாநிலங்களில் உள்ள 91 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது. அத்துடன் ஆந்திரா, ஒடிசா, சிக்கிம், அருணாசலபிரதேசத்தில் சட்டசபை தேர்தலுக்கும் இன்று ஓட்டுப்பதிவு நடக்கிறது.






இது தொடர்பாக டுவிட்டரில் ராகுல் வெளியிட்டுள்ள அறிக்கை: 2 கோடி வேலைகள் இல்லை. வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் போடவில்லை. நல்ல காலமும் பிறக்கவில்லை. அதற்கு பதிலாக, வேலையின்மை, பணமதிப்பிழப்பு, வலியில் விவசாயிகள், கப்பர் சிங் வரி (ஜிஎஸ்டி), சூட் பூட் சர்கார், ரபேல், பொய்கள். பொய்கள். பொய்கள். அவநம்பிக்கை, வன்முறை, வெறுப்பு, பயம். நாட்டின் ஆன்மாவிற்காக இன்று நீங்கள் ஓட்டளியுங்கள். அதன் எதிர்காலத்திற்காக ஓட்டளியுங்கள். சிந்தித்து ஓட்டளியுங்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.






Advertisement




வாசகர் கருத்து (71)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
12-ஏப்-201904:06:53 IST Report Abuse
J.V. Iyer மீண்டும் மோடியே எப்போதும் மோடியே தேசிய குடும்ப வாரிசு கட்சியின் இளவரசர் சொல்கிறார் எனவே மோடிக்கு ஆதரவு.
Rate this:
Share this comment
Cancel
adalarasan - chennai,இந்தியா
11-ஏப்-201922:13:39 IST Report Abuse
adalarasan 65 ஆண்டுகள் ஆண்ட காங்கிரஸைவிட, கடந்த ஐந்து ஆண்டுகளில் நாடு நல்ல முன்னேற்றம்தான்?பழையபடி DAZAN கணக்கான, ஸ்கேம்ஸ் , ஊழல்கள் வேண்டாம்2g,coomowealth, coal mines,maxis aircelll , போன்றவை
Rate this:
Share this comment
Cancel
Ajay@Vadivelaa - Chennai,இந்தியா
11-ஏப்-201922:07:23 IST Report Abuse
Ajay@Vadivelaa நல்லவன் போல் நடிச்சா நல்லவன் ஆகிட முடியாது தம்பி....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X