லோக்சபா தேர்தல்: முதல் கட்ட ஓட்டுப்பதிவு நிலவரம் | Dinamalar

பொது செய்தி

இந்தியா

லோக்சபா தேர்தல்: முதல் கட்ட ஓட்டுப்பதிவு நிலவரம்

Updated : ஏப் 11, 2019 | Added : ஏப் 11, 2019 | கருத்துகள் (9)
Share
புதுடில்லி : லோக்சபா தேர்தலுக்கான முதல் கட்ட ஓட்டுப்பதிவு, ஆந்திரா உட்பட 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 91 தொகுதிகளில் இன்று (ஏப்.,11) விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. இதில் மாநில வாரியவாக பதிவான ஓட்டுக்களின் நிலவரத்தை தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது.இறுதி நிலவரப்படி ஓட்டு சதவீதம் உயர வாய்ப்புள்ளதாக தேர்தல் அதிகாரிகள்

புதுடில்லி : லோக்சபா தேர்தலுக்கான முதல் கட்ட ஓட்டுப்பதிவு, ஆந்திரா உட்பட 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 91 தொகுதிகளில் இன்று (ஏப்.,11) விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. இதில் மாநில வாரியவாக பதிவான ஓட்டுக்களின் நிலவரத்தை தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது.



latest tamil news



இறுதி நிலவரப்படி ஓட்டு சதவீதம் உயர வாய்ப்புள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


முதற்கட்ட ஓட்டுப்பதிவு நிலவரம்:


அந்தமான் (1 தொகுதி) - 70.67%
ஆந்திரா (25 தொகுதிகள்) - 66%
சத்தீஸ்கர் (1 தொகுதிகள்) - 56%
தெலுங்கானா (17 தொகுதிகள்) - 60%
உத்தரகண்ட் (5 தொகுதிகள்) - 57.85%
ஜம்மு - காஷ்மீர் (2 தொகுதிகள்) - 54.49%
சிக்கிம் (1 தொகுதி) - 69%
மிசோரம் (1 தொகுதி) - 60%
நாகலாந்து (1 தொகுதி) - 78%
மணிப்பூர் (1 தொகுதி) - 78.2%


latest tamil news



திரிபுரா (1 தொகுதி) - 81.8%
அசாம் (5 தொகுதிகள்) - 68%
மேற்கு வங்கம் (2 தொகுதிகள்) - 81%
அருணாச்சல பிரதேசம் (2 தொகுதிகள்) - 66%
பீஹார் (4 தொகுதிகள்) - 50%
லட்சத்தீவுகள் (1 தொகுதி) - 66%
மஹாராஷ்டிரா (7 தொகுதிகள்) - 56%
மேகாலயா (2 தொகுதிகள்) - 67.16%,
ஒடிசா (4 தொகுதிகள்) - 68%
உ.பி., (8 தொகுதிகள்) - 63.69%

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X