அரசியல் செய்தி

தமிழ்நாடு

பெண்ணின் கேள்வியால் அதிர்ந்த கார்த்தி

Updated : ஏப் 12, 2019 | Added : ஏப் 12, 2019 | கருத்துகள் (21)
Advertisement
பெண்ணின் கேள்வியால் அதிர்ந்த கார்த்தி

சிவகங்கை லோக்சபா தொகுதி, காங்., வேட்பாளர் கார்த்தி, சாக்கோட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட, சாக்கவயல் கிராமத்தில் பிரசாரம் செய்தார். அங்கு நின்ற பெண் ஒருவர் கார்த்தியிடம், 'நீங்கள் தேர்தல் நேரத்தில் மட்டும் இங்கு வருகிறீர்கள்; மற்ற நேரங்களில் வருவதில்லை. இங்குள்ள பிரச்சனைகளுக்கு தீர்வாக, என்ன செய்தீர்கள்' என்று கேள்வி எழுப்பினார்.அந்தக் கேள்வியை, எதிர்கொள்ள முடியாமல் தவித்த கார்த்தி, 'வெளிப்படையாக, ஒரு கருத்தை சொல்வதே சந்தோசம். அந்தப் பெண்மணி பேசட்டும்; அவர் கேட்பது நியாயம் தான்' எனக்கூறி, தொண்டர்களிடம் சமாளித்தார். உடன் அங்குபிரசாரம் செய்து விட்டு, விட்டால் போதும் என, கிளம்பிச் சென்றார்.

Advertisement


வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சொடலை for ஜனாதிபதி - கொல்டிபுரம் ,உகான்டா
13-ஏப்-201912:31:23 IST Report Abuse
சொடலை for ஜனாதிபதி எல்லோரும் கார்த்தியை மட்டும் விமர்சனம் செய்கிறீர்களே, காசு வாங்கி கொண்டு வெட்கமே இல்லாமல் ஒட்டு போடும் மட்டமான புத்தி உடையவர்களுக்கு மட்டமான அரசியல்வாதி தான் மக்கள் பிரதிநிதி ஆக முடியும்
Rate this:
Share this comment
Cancel
Idithangi - SIngapore,சிங்கப்பூர்
12-ஏப்-201914:18:36 IST Report Abuse
Idithangi அவரு வெளிநாட்டில் போயி டென்னிஸ் ஆடுறவரு, அதுக்கு கோர்ட் பெயில் கொடுக்குது அவரை போயி உங்க ஊரு சாக்கடை பிரச்சினை பத்தி கேட்டா எங்கே தெரியும் .
Rate this:
Share this comment
Cancel
Hej - Chagen,டென்மார்க்
12-ஏப்-201911:07:15 IST Report Abuse
Hej நீங்கள் தேர்தல் நேரத்தில் மட்டும் இங்கு வருகிறீர்கள் மற்ற நேரங்களில் வருவதில்லை. இங்குள்ள பிரச்சனைகளுக்கு தீர்வாக, என்ன செய்தீர்கள்' என்று கண்டிபாக எல்லோரும் அனைவரிடமும் கேளுங்கள் உங்களையும் கேட்டு கொள்ளுங்கள் இத்தனை வருடம் ஏன் இப்படி முட்டாள் ஆக்கப்பட்டோம் என்று . வாழ்க பாரதம் தெளியட்டும் நமது முட்டாள்தனம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X