பொது செய்தி

இந்தியா

மோடிக்கு 'புனித ஆண்ட்ரு' விருது: ரஷ்யா கவுரவம்

Updated : ஏப் 12, 2019 | Added : ஏப் 12, 2019 | கருத்துகள் (55)
Share
Advertisement
saint andrew, st andrew, Russian Federation, பிரதமர் மோடி, ரஷ்யா, புனித ஆண்ட்ரு,

புதுடில்லி: ரஷ்யாவின் உயரிய விருதான 'புனித ஆண்ட்ரு' விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்படுவதாக அந்நாடு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக ரஷ்யா தூதரகம் வெளியிட்ட அறிக்கை: பிரதமர் மோடிக்கு ரஷ்யாவின் உயரிய விருதான புனித ஆண்ட்ரு விருது வழங்க ரஷ்ய அதிபர் விளாடிமர் புடின் ஒப்புதல் வழங்கியுள்ளார். இந்தியா ரஷ்யா இடையிலான உறவு மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு மேம்பட மோடி மேற்கொண்ட பணிகளுக்காக இந்த விருது வழங்கப்பட உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


latest tamil news





யுஏஇ விருது


முன்னதாக கடந்த 4ம் தேதி, பிரதமர் மோடிக்கு வளைகுடா நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் மிகச்சிறந்த குடிமகனுக்கான 'ஜாயத்' விரு வழங்கப்படும் என அந்நாட்டு அதிபர் ஷேக் கலீபா பின் ஜாயத் அல் நஹ்யான் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தனக்கு புனித ஆண்ட்ரு விருது அறிவித்ததற்காக ரஷ்ய அதிபர் புடினுக்கு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார். மேலும், இந்தியா - ரஷ்யா இடையேயான நட்புறவு வரும் காலங்களில் இன்னும் ஒளிமயமாக இருக்கும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (55)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
13-ஏப்-201910:15:07 IST Report Abuse
ஆப்பு சும்மாவா? 40000 கோடி ரூவா ஏவுகணை வாங்குனோமில்லே...
Rate this:
Cancel
Sanny - sydney,ஆஸ்திரேலியா
13-ஏப்-201905:41:52 IST Report Abuse
Sanny காவிகளின் கருத்துப்படி பார்த்தால், பச்சைகளும் பாவாடைகளும் கொடுக்கும் விருதை எப்படி வாங்கலாம். ஓ ..ஓ .. விருதுகளுக்கு ஜாதி அரசியல் இல்லையோ?
Rate this:
Cancel
Nepolian S -  ( Posted via: Dinamalar Android App )
13-ஏப்-201905:20:55 IST Report Abuse
Nepolian S ஆண்டவனுக்கே அடுக்காது ... சரி விடுவோம் யாருக்குத்தான் இப்பொழுதெல்லாம் பொருத்தமாக விருது வழங்குகிறார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X