அரசியல் செய்தி

தமிழ்நாடு

திருச்சியில் கலைந்த கூட்டம்; ஸ்டாலின் கடுப்பு

Added : ஏப் 13, 2019 | கருத்துகள் (59)
Advertisement
கலைந்தது, கூட்டம், ஸ்டாலின், கடுப்பு,D.M.K,M.K.Stalin,Stalin,Thiruchirapalli,தி.மு.க,திருச்சி,

திருச்சி: திருச்சியில் நடந்த பிரசார கூட்டத்திற்கு மக்கள் கூட்டம் வராததால் ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளை கடிந்து கொண்டார். திமுக கூட்டணயில் காங்., முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் போட்டியிடுகிறார்.
இவருக்கு ஆதரவாக ஓட்டு கேட்கும் பிரசார கூட்டம் திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் நடந்தது. காலை 9 மணியளவில் இந்த கூட்டம் துவங்குவதாக இருந்தது. ஆனால் போதிய கூட்டம் வராததால் ஸ்டாலின் தாமதமாக வரவிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் கூட்டம் தாமதமாக துவங்கியது.
ஸ்டாலின் பேச துவங்கியதும் கூட்டம் கலையதுவங்கியது. வெயில் ஒரு காரணம் என்றாலும் ஸ்டாலினின் வள, வள, கொழ, கொழ பேச்சு சலிப்பை தட்டியதாகவும் கலைந்தவர்கள் முணுமுணுத்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (59)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venkatan - Puducherry,இந்தியா
19-ஏப்-201921:47:58 IST Report Abuse
venkatan நெஞ்சில் உரமும் இன்றி,நேர்மை திறமும் குன்றி வஞ்சனை கொள்வாரடி...கிளியே வாய் சொல்லில் வீரரடி... பாரதியாரின் வரிகள் நினைவு கூறதக்கன...
Rate this:
Share this comment
Cancel
oce - tokyo,ஜப்பான்
17-ஏப்-201906:27:39 IST Report Abuse
oce இன்றைய கால கட்டத்தில் கருணாநிதியாக இருந்தால் கூட மக்கள் கூட்டம் சேராது.
Rate this:
Share this comment
Cancel
oce - tokyo,ஜப்பான்
17-ஏப்-201906:26:34 IST Report Abuse
oce இனி எல்லா திமுக மேடைக்கூட்டங்களும் இப்படித்தான் வரண்டிருக்கும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X